ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவர் ஒளுச் செய்தால் (தன்) மூக்கை சுத்தம் செய்யட்டும். (மலம் கழித்தப்பின்) கற்களால் சுத்தம் செய்தால் ஒற்றைப் படையாய் ஆக்கட்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மதிலும் உள்ளது).
(முஅத்தா மாலிக்: 34)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-34.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்