ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: 84
ஒரே ஆடையில் தொழ அனுமதி.
(என் தாய்) உம்மு ஸலமா (ரலி) அவர்கள், வீட்டில் ஒரே ஆடையில் அதைச் சுற்றியவர்களாக, அதன் ஓரப்பகுதிகளை தன் ஒரு தோள் புஜத்தில் போட்டவர்களாகத் நபி (ஸல்) அவர்கள் தொழுததைப் பார்த்ததாக அபூஸலமாவின் மகன் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(இதன் கருத்து புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).
(முஅத்தா மாலிக்: 371)84- بَابُ الرُّخْصَةِ فِي الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ
أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-371.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்