ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இறைவிசுவாசிகளே! தொழுகைக்கு நீங்கள் தயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளையும் முழங்கை வரையிலும் கழுவுங்கள். உங்கள் தலைகளுக்கு மஸஹ் செய்யுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரையிலும் (கழுவுங்கள்) என்ற 5:9 வசனத்தில் உள்ள தொழுகைக்குத் தயாரானால்.. என்ற வார்த்தைக்கு ”படுக்கையிலிருந்து நீங்கள் எழுந்தால்..”” என்பதாகும் என ஸைத் இப்னு அஸ்லம் விளக்கம் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 42)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ
أَنَّ تَفْسِيرَ هَذِهِ الْآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ} أَنَّ ذَلِكَ «إِذَا قُمْتُمْ مِنَ الْمَضَاجِعِ – يَعْنِي النَّوْمَ -»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-42.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்