தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-518

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்கள் மழை கொடுக்கப்பட்ட நிலையில் காலையில் எழுந்தால், வளம் தரும் நட்சத்திரம் மூலமே மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ், மக்களுக்கு தன் கருணையில் கொடுக்க எண்ணியதை, எவரும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதன் பின் ஒருவருக்கு கொடுக்க (எவராலும்) முடியாது’ என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்தத் தகவல் தனக்கு செய்தியாக கிடைத்தது என மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் வழியாகவோ அறிவிக்கவில்லை.)

(முஅத்தா மாலிக்: 518)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ

إِذَا أَصْبَحَ وَقَدْ مُطِرَ النَّاسُ، ” مُطِرْنَا بِنَوْءِ الْفَتْحِ ثُمَّ يَتْلُو هَذِهِ الْآيَةَ {مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا، وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ} [فاطر: 2]


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-518.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.