ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஸைத் இப்னு அம்ரு நுபைல்(ரலி) அவர்களின் மகள் ஆதிகா(ரலி) அவர்கள் (தன் கணவர்) உமர்(ரலி) அவர்களிடம், நீங்கள் தடுத்தாலே தவிர நான் (பள்ளிக்குச்) செல்வேன்’ என்று கூறி பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். ஆனால் உமர்(ரலி) அவர்கள் அவர்களைத் தடுக்கவில்லை என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 532)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَاتِكَةَ بِنْتِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ امْرَأَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ
أَنَّهَا كَانَتْ تَسْتَأْذِنُ عُمَرَ بْنَ الْخَطَّابِ إِلَى الْمَسْجِدِ فَيَسْكُتُ، فَتَقُولُ: «وَاللَّهِ لَأَخْرُجَنَّ إِلَّا أَنْ تَمْنَعَنِي فَلَا يَمْنَعُهَا»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-532.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்