ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(இன்றைய) பெண்கள் செல்வதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களது பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இவர்களையும் பள்ளிக்கு வருவதைத் தடுத்திருப்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் அவர்களின் மகள் உம்ரா கூறுகின்றார்கள்.
(இது முஸ்லிம், புகாரி, அஹ்மத் ல் இடம் பெற்றுள்ளது).
(முஅத்தா மாலிக்: 533)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
«لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسَاجِدَ كَمَا مُنِعَهُ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ»
قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ فَقُلْتُ: لِعَمْرَةَ أَوَ مُنِعَ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ الْمَسَاجِدَ قَالَتْ: نَعَمْ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-533.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்