தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-559

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 “குல்ஹுவல்லாஹு அஹத்” எனும் (112 ஆவது) அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகும்.

மேலும் ”தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” எனும் (67 ஆவது) அத்தியாயம், அதை ஓதியவருக்காக (மறுமையில் அல்லாஹ்விடம்) வாதிடும்” என்று ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 559)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ أَخْبَرَهُ

أَنَّ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ، وَأَنَّ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ تُجَادِلُ عَنْ صَاحِبِهَا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-559.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-483.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இது மக்தூஃவான செய்தி.


இந்தக் கருத்தில் ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-559, …


மேலும் பார்க்க: திர்மிதீ-2891.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.