ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹும்ம ஜ்அல்னீ மின் அ இம்மத்தில் முத்தகீன் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
பொருள்: இறைவா! இறையச்சமுடைய தலைவர்களில் ஒருவராக என்னை ஆக்குவாயாக!
(முஅத்தா மாலிக்: 582)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ
«اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ أَئِمَّةِ الْمُتَّقِينَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-582.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்