உர்வா (ரஹ்) அறிவித்தார்.
உமர் (ரலி) அவர்கள், அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்கு
சூரியன் நன்கு வெண்மையாகியதும், ஒரு பயணி ஒன்பது மைல் தூரம் சாதாரண முறையில் பயணம் செய்யும் அளவு வரை அஸரைத் தொழு! (இரவின் முந்திய) உனது நேரத்திற்கும், இரவின் மூன்றாவது நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவைத் தொழு! தாமதப்படுத்தினால் இரவின் இறுதிப் பகுதி வரை (தாமதப்படுத்திக் கொள்). ”தொழ அலுப்பாகக் கூடியவர்களில் ஒருவராகி விடாதே”” என்று கடிதம் எழுதினார்கள்.
(முஅத்தா மாலிக்: 8)
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنْ «صَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ ثَلَاثَةَ فَرَاسِخَ، وَأَنْ صَلِّ الْعِشَاءَ، مَا بَيْنَكَ وَبَيْنَ ثُلُثِ اللَّيْلِ. فَإِنْ أَخَّرْتَ فَإِلَى شَطْرِ اللَّيْلِ، وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ»
Muwatta-Malik-Tamil-8.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-8.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-8.
சமீப விமர்சனங்கள்