ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?” என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். “ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூவிற்குப் பின்பு” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்)
(நஸாயி: 1071)أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ سِيرِينَ،
أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ سُئِلَ: «هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ؟» قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: بَعْدَ الرُّكُوعِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1061.
Nasaayi-Shamila-1071.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1060.
சமீப விமர்சனங்கள்