பாடம்:
பெருநாளில் கொட்டடித்தல்.
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னருகே கொட்டடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அதட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பெருநாள் உள்ளது. (நமக்கு இன்று பெருநாள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(நஸாயி: 1593)ضَرْبُ الدُّفِّ يَوْمَ الْعِيدِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدُفَّيْنِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ فَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1575.
Nasaayi-Shamila-1593.
Nasaayi-Alamiah-1575.
Nasaayi-JawamiulKalim-1581.
சமீப விமர்சனங்கள்