தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2315

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பயணிகள் பாதியாகத் தொழுவதற்கும், பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான்…

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(நஸாயி: 2315)

وَضْعُ الصِّيَامِ عَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَجُلٌ مِنْهُمْ

أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2276.
Nasaayi-Shamila-2315.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2286.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2408 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.