ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
…மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையில் கூறினார்கள்…
அறிவிப்பவர்: உம்மு ஹுஸைன் (ரலி)
(நஸாயி: 4192)الْحَضُّ عَلَى طَاعَةِ الْإِمَامِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ جَدَّتِي تَقُولُ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ: «وَلَوِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-4192.
Nasaayi-Shamila-4192.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4145.
சமீப விமர்சனங்கள்