ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
முஆவியா (ரலி) அவர்கள் தன்னிடம் குழுமி இருந்த நபித்தோழர்களிடம், நீங்கள் தங்கத்தில் சிறிய அளவைத் தவிர (பெரிய அளவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள்…
அறிவிப்பவர் : அபூஷைக் (ரஹ்)
(நஸாயி: 5151)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي شَيْخٍ،
أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، وَعِنْدَهُ جَمْعٌ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَعْلَمُونَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا»؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5151.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5086.
சமீப விமர்சனங்கள்