ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 9
இயற்கையான வழிமுறைகள்:
‘கத்னா’ செய்தல்.
9 . இயற்கையான வழிமுறைகள் ஐந்தாகும். அவை: 1. ‘கத்னா’ செய்தல், 2. மறைவிடமுடி களைதல், 3. மீசை கத்திரித்தல், 4. நகங்களை வெட்டுதல், 5. அக்குள் முடிகளைதல்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(நஸாயி: 9)أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الْفِطْرَةُ خَمْسٌ: الِاخْتِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-9.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-9.
சமீப விமர்சனங்கள்