ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(நஸாயி: 965)أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-965.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-954.
சமீப விமர்சனங்கள்