بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அஷ்ஷாமீ – القاسم بن عبد الرحمن الشامي
ஹி-112 அல்லது 118 …
தரம்:
இயற்பெயர்: காஸிம்
தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்
பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான்
ஊர் பெயர்: ஷாம், மதீனா
பிறப்பு: ஹிஜ்ரீ- …
இறப்பு: ஹிஜ்ரீ-112 அல்லது 118
கால கட்டம்: 3.
இவரைப் பற்றி சுருக்கமான சில தகவல்:
1 . இவரிடமிருந்து 37 அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
2 . இவர்களின் செய்திகள் 160. இவற்றில் 49 செய்திகள் சரியானவை. 111 செய்திகள் மற்ற தரத்தில் உள்ளவை.
3 . ஸிகத், ஸதூக் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் 18 பேர். இவர்களின் செய்திகள் 53. இவற்றில் 26 செய்திகள் சரியானவை. 27 செய்திகள் பலவீனமானவை.
4 . பலமானவரா பலவீனமானவரா என்ற கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்களில் 9 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 26. இவற்றில் 15 செய்திகள் சரியானவை. 11 செய்திகள் பலவீனமானவை.
5 . பலவீனமானவர்கள், விடப்பட்டவர்களில் 10 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 81. இவற்றில் 8 செய்திகளின் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. 73 செய்திகள் பலவீனமானவை.
6 . இவரை சிலர் பலமானவர் என்றும், சிலர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் இவர் அதிகம் அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: روايات الإمام القاسم بن عبد الرحمن الشامي في الميزان)
இந்த நூலில் உள்ள தகவலை இன்ஷா அல்லாஹ் பிறகு நாம் சரிபார்த்து பதிவு செய்கிறோம்.
- காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
போன்ற) சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர். - இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்றால் அதில் குறையில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/113, தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)
- இமாம் அஹ்மத் அவர்கள், இவர் இடம்பெற்றுள்ள சில செய்திகளை பற்றி கேட்கப்பட்டபோது போது அதை முன்கரான செய்தி என்றும், இதற்கு காரணம் காஸிமின் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.
- (மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் மாணவர்களில் ஒருவரான) முஃபள்ளல் பின் ஃகஸ்ஸான் அல்ஃகலாயீ என்பவரும் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)
«المجروحين لابن حبان ت زايد» (2/ 211):
«الْقَاسِم بن عبد الرَّحْمَن مولى يزِيد بن مُعَاوِيَة بن أبي سُفْيَان كنيته أَبُو عبد الرَّحْمَن كَانَ يزْعم أَنه لَقِي أَرْبَعِينَ بَدْرِيًّا روى عَنهُ أهل الشَّام كَانَ مِمَّن يَرْوِي عَن أَصْحَاب رَسُول الله صلى الله عليه وسلم المعضلات وَيَأْتِي عَن الثِّقَات بالأشياء المقلوبات حَيّ يسْبق إِلَى الْقبل أَنه كَانَ الْمُتَعَمد لَهَا
أخبرنَا مَكْحُولٌ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ أبان قَالَ سَمِعت أَحْمد بن حَنْبَل وَذكر الْقَاسِم مولى يزِيد بن مُعَاوِيَة فَقَالَ مُنكر الحَدِيث مَا أرى الْبلَاء إِلَّا من قبل الْقَاسِم»
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் 40 பத்ருஸ் ஸஹாபாக்களை சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் நபித்தோழர்களிடமிருந்து முஃளலான (அறிவிப்பாளர்கள் விடுபட்ட) செய்திகளை அறிவிப்பவர்; பலமானவர்கள் வழியாக, செய்திகளை புரட்டி-மாற்றி அறிவிப்பவர்; இதனால் இவர் இதை வேண்டுமென்றே செய்துள்ளாரோ என நினைக்கத் தோன்றும் என்று விமர்சித்துள்ளார். - மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக மக்ஹூல் —> ஜஃபர் பின் அபான் —> அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் என்ற அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/212)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்திலும், அதிகம் ஃகரீபான-அரிதான செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/792)
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தாலும் மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் வழியாக வரும் செய்திகளை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று தெரிகிறது…
….
சமீப விமர்சனங்கள்