தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3848

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஆயிரம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.

பைத்துல் மக்திஸில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஐநூறு தொழுகை தொழுவதற்கு நிகரானது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(shuabul-iman-3848: 3848)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْفَاكِهِيُّ، حَدَّثَنَا أَبُو يَحْيَى بْنُ أَبِي مَسَرَّةَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي حَيَّةَ، [ص:42] عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

صَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ مِائَةُ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي مَسْجِدِي أَلْفُ صَلَاةٍ، وَفِي بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِائَةِ صَلَاةٍ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3848.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3838.




إسناد شديد الضعف فيه إبراهيم بن أبي يحيى وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إبراهيم بن أبي يحيى இப்ராஹீம் பின் அபீ யஹ்யா கைவிடப்பட்டவர். أحمد بن الحارث التميمي அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹாரிஸ்
    அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: இப்னு மாஜா-1406 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.