அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
ஏனைய பள்ளிகளில் ஜுமுஆ தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஜுமுஆ தொழுவது ஆயிரம் ஜுமுஆ தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
ஏனைய பள்ளிகளில் ரமளான் மாதத்தில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ரமளான் மாதத்தில் தொழுவது ஆயிரம் ரமளான் மாதத்தின் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(shuabul-iman-3851: 3851)أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ رافِعِ بْنِ إِسْحَاقَ الْخُزَاعِيُّ، أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى الْهَرَوِيُّ، حَدَّثَنَا جَدِّي أَبُو عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
الصَّلَاةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَالْجُمُعَةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ جُمُعَةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَشَهْرُ رَمَضَانَ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ شَهْرِ رَمَضَانَ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3851.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن نافع بن إسحاق முஹம்மது பின் ராபிஃ அல்லது முஹம்மது பின் நாபிஃ அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: இப்னு மாஜா-1406 .
சமீப விமர்சனங்கள்