அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”…
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(shuabul-iman-8345: 8345)أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ، أَخْبَرَنِي أَبُو الطَّيِّبِ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْحَنَّاطُ، نا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْحَرَشِيُّ، أنا الْقَعْنَبِيُّ، نا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنَهُمْ خُلُقًا، وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8345.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8193.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الله بن زيد الجرمي وعائشة بنت أبي بكر الصديق ، وباقي رجاله ثقات
இதன் அறிவிப்பாளர்தொடரில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களுக்கும் அபூகிலாபா அவர்களுக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن عبد الله الشعيري முஹம்மது பின் அப்துல்லாஹ் அறியப்படாதவர். இவரை பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் தாரீகுல் இஸ்லாம் என்ற நூலில் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் நம்பகமானவரா பலவீனமானவரா என்று கூறவில்லை.
மேலும் பார்க்க : அஹ்மத்-24204 .
சமீப விமர்சனங்கள்