அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும். லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(shuabul-iman-8391: 8391)وَبِهَذَا الْإِسْنَادِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
يَا أَنَسُ، إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَصَلِّ صَلَاةَ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ مِنْ قَبْلِكَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8391.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8235.
இதற்கு முன் உள்ள ஹதீஸ் எண்- 8390 இல் வரும் அறிவிப்பாளர்களே இதிலும் இடம்பெறுகின்றனர்.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا بشر بن حازم وهو مجهول الحال
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் بشر بن حازم பிஷ்ரு பின் ஹாஸிம் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான செய்தி.
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .
சமீப விமர்சனங்கள்