ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
(tayalisi-838: 838)حَدَّثَنَا دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ ذَرًّا يُحَدِّثُ عَنْ يُسَيْعٍ الْحَضْرَمِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ قَالَ رَبُّكُمُ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [ص:148][غافر: 60]
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-838.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-832.
சமீப விமர்சனங்கள்