அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(திர்மிதி: 3895)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرُوِيَ هَذَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3830.
Tirmidhi-Shamila-3895.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3859.
மேலும் பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1549 , தாரிமீ-2306 , அபூதாவூத்-4899 , இப்னு ஹிப்பான்-3018 , 3019 , 4177 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6145 , ஸுனன் குப்ரா பைஹகீ-15699 , ஷுஅபுல் ஈமான்-8344 ,
மேலும் பார்க்க : திர்மிதீ-1162 .
சமீப விமர்சனங்கள்