தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-488

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப்பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமையில் தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 488)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الجُمُعَةِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-450.
Tirmidhi-Shamila-488.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-450.




صدوق حسن الحديث ، وقد احتج به الشيخان في صحيحيهما

إسناده حسن رجاله ثقات عدا المغيرة بن عبد الرحمن الحزامي وهو صدوق حسن الحديث

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.