ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
கழிவறையிலிருந்து வெளியேறும் போது கூறவேண்டியது.
நபி (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியேறும் போது ”குஃப்ரானக்க” (அல்லாஹ்வே உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(திர்மிதி: 7)بَابُ مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ، قَالَ: «غُفْرَانَكَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-7.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-7.
சமீப விமர்சனங்கள்