தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்.

குதுபுஸ் ஸித்தா எனும் முக்கிய ஆறு ஹதீஸ் நூல்களான புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னுமாஜா, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களை சில அறிஞர்கள் நூலாக தொகுத்துள்ளனர். அவைகள் பற்றிய விவரங்கள்:

1 . அல்முஃஜமுல் முஷ்தமிலு அலா திக்ரி அஸ்மாஇ ஷுயூஹில் அஇம்மதின் நபல் – المعجم المشتمل على ذكر أسماء شيوخ الأئمة النبل.

அபுல்காஸிம்-இப்னு அஸாகிர் (காலம் ஹிஜ்ரீ 499-571) அவர்கள் தொகுத்த நூல். இதில் ஆறு நூலாசிரியர்களின் ஆசிரியர்களின் விவரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார்.

2 . அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் – الكمال في أسماء الرجال.

அபூமுஹம்மத்-அப்துல் ஃகனீ (காலம் ஹிஜ்ரீ 541-600) அவர்கள் தொகுத்த நூல். இதில் ஆறு நூல்களில் இடம்பெற்றுள்ள நபித்தோழர்கள், தாபிஈன்கள், அவர்களை அடுத்துவந்தவர்கள், ஆறு நூலாசிரியர்களின் ஆசரியர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளார். என்றாலும் முழுமையாக கூறவில்லை. சில குறைகள் இருந்தது.

3 . தஹ்தீபுல் கமால் – تهذيب الكمال في أسماء الرجال.

யூஸுஃப் பின் அப்துர்ரஹ்மான்-அபுல்ஹஜ்ஜாஜ் மிஸ்ஸீ (காலம் ஹிஜ்ரீ 654-742) அவர்கள் தொகுத்த நூல். இதில் அப்துல் ஃகனீ அவர்கள் விட்டுவிட்ட பலவற்றை மிஸ்ஸீ இமாம் சேர்த்தார்.

இவருக்கு பின்னால் வந்தவர்கள் இவரின் நூலை அடிப்படையாக வைத்து முறைப்படுத்தி மேலும் சில தகவல்களை சேர்த்து தனி நூலாக தொகுத்துள்ளனர்.

4 . தத்ஹீபு தஹ்தீபில் கமால் – تذهيب تهذيب الكمال في أسماء الرجال.

முஹம்மத் பின் அஹ்மத்-தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
(காலம் ஹிஜ்ரீ 673-748) அவர்கள் தொகுத்த நூல்.

5 . இக்மாலு தஹ்தீபில் கமால் – إكمال تهذيب الكمال.

முஃகல்தாயி பின் கலீஜ்-அலாஉத்தீன் (காலம் ஹிஜ்ரீ 689-762) அவர்கள் தொகுத்த நூல்.

6 . அத்தக்மீலு ஃபில் ஜர்ஹி வத்தஃதீல் – التكميل في الجرح والتعديل.

இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
(காலம் ஹிஜ்ரீ 700-774) அவர்கள் தொகுத்த நூல்.

7 . புஃக்யதுல் அரீப் ஃபீ இக்திஸாரித் தஹ்தீப் – بغية الأريب في اختصار التهذيب.

இப்னு பர்திஸ்-இஸ்மாயீல் பின் முஹம்மத் (காலம் ஹிஜ்ரீ 720-786) அவர்கள் தொகுத்த நூல்.

8 . தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.– تهذيب التهذيب.

9 . தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்– تقريب التهذيب.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
(காலம் ஹிஜ்ரீ 773-852) அவர்கள் தொகுத்த நூல்.

10 . குலாஸது தத்ஹீபி தஹ்தீபில் கமால் – خلاصة تذهيب تهذيب الكمال.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ்-ஸஃபிய்யுத்தீன் (காலம் ஹிஜ்ரீ 900-923)

11 . அத்தத்கிரது ஃபீ ரிஜாலில் அஷரா – التذكرة في رجال العشرة.

முஹம்மத் பின் அலவீ-அல்மாலிகீ (காலம் ஹிஜ்ரீ 1367 – 1425) அவர்கள் தொகுத்த நூல்.



وإذا كان الراوي من القرون الثلاثة، فهناك ثلاث كتب تعتبر هي الأساسية والأصلية للبحث عن هذا الراوي:

1- (التاريخ الكبير) للبخاري.

2 (الجرح والتعديل) لابن أبي حاتم.

3- (الثقات) لابن حبان.

ففي الغالب أن هذه الكتب الثلاثة هي الكتب الأساسية في الحكم على الرواة، وعندما لا يوجد ترجمة للراوي في هذه الكتب الثلاثة قد لا يوجد في مصدر آخر .

ويضاف إليها:

4- (الكامل) لابن عدي.

5- (الضعفاء) للعقيلي.

6- (الثقات) لابن شاهين .

7- (الثقات) للعجلي.

8- (التاريخ الأوسط) للبخاري، الذي طبع باسم (الصغير).

وكل هذه الكتب تعتبر من الكتب الأساسية والأصلية في الحكم على الراوي.

ஹிஜ்ரி 300 க்குள் உள்ள அறிவிப்பாளர்கள் பற்றிய அஸல் நூல்கள்:

1 . தாரீகுல் கபீர் – புகாரீ

2 . அல்ஜர்ஹு வத்தஃதீல் – இப்னு அபூஹாதிம்

3 . அஸ்ஸிகாத் – இப்னு ஹிப்பான்

இந்த மூன்று நூல்களில் ஒருவரைப் பற்றி குறிப்பு இல்லாவிட்டால் மற்ற நூல்களில் இருப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

4 . அல்காமிலு – இப்னு அதீ

5 . அள்ளுஅஃபா – உகைலீ

6 . அஸ்ஸிகாத் – இப்னு ஷாஹீன்

7 . அஸ்ஸிகாத் – இஜ்லீ

8 . தாரீகுல் அவ்ஸத் – புகாரீ

மேற்கண்ட 3 முக்கிய நூல்களுடன் இந்த 5 நூல்களும் முக்கியமானவையாகும்.


أما الكتب التي لا تعتبر أساسية ولا أصلية: فهي الكتب التي تنقل كلام الحفاظ ، وتعتمد على الكتب الأصلية، ولا تنقل بالإسناد، وهي كثيرة، وعلى رأسها:

1- (الكمال في أسماء الرجال) للحافظ عبد الغني المقدسي .

2- (تهذيب الكمال) للمزي، ثم ما تفرع عن (تهذيب الكمال) للمزي:

3- (تذهيب التهذيب) للحافظ الذهبي.

4- (الكاشف) للحافظ الذهبي.

5- (تهذيب التهذيب) للحافظ ابن حجر .

6- (تقريب التهذيب) للحافظ ابن حجر ، وغيرها.


• الفرق ما بين كتب القسم الأول والثاني:

أولاً: من فوائد القسم الأول التأكد من صحة نسبة هذا الكلام المنقول عن هذا الحافظ، لأنه منقول بالإسناد غالباً.

ثانيا: أنك تجد في الكتب الأساسية والأصلية كلام الحفاظ منقول بلفظه، بخلاف الكتب الفرعية

وأحياناً ينقل الكلام بالمعنى، وقد يختصر هذا الكلام، وقد تختصر كلمة تعينك في فهم باقي الكلام، وبالذات كلام ابن عدي، كثيراً ما يختصر الحافظ ابن حجر أو الحافظ الذهبي كلامه، فينبغي التنبه لهذا.

وهذان الأمران هما أهم الفروق.

1 . அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் (அப்துல் ஃகனீ)

2 . தஹ்தீபுல் கமால் (மிஸ்ஸீ)

3 . தத்ஹீபு தஹ்தீபில் கமால் (தஹபீ)

4 . அல்காஷிஃப் (தஹபீ)

5 . தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(இப்னு ஹஜர்)

6 . தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்(இப்னு ஹஜர்)

இந்த நூல்கள் மற்ற நூல்களிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டவைகளாகும்.

(ஆதார நூல்: கவாஇது ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-அப்துல்லாஹ் ஸஃத்)



கால வரிசைப் படி அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்:

اسم الكتاب – ثم صاحبه ثم سنة وفاته أو سنة مولده ووفاته

1 – الجهاد لابن المبارك الحنظلي (118 – 181هـ).

2 – الطبقات الكبرى لمحمد بن سعد بن منبع الزهري البصري – (165 – 230هـ).

3 – الطبقات الكبرى – الجزء المتمم لابن سعد بن منبع الزهري البصري – (165 – 230هـ).

4 – تسمية من رُوِيَ عنه من أولاد العشرة لأبي الحسن السعدي (161 – 234هـ).

5 – الطبقات لابن خياط العصفري (160 – 240هـ).

6 – كتاب بحر الدم لأحمد بن حنبل الشيباني (164 – 241هـ).

7 – الأسامي والكنى لأحمد بن حنبل الشيباني (164 – 241هـ).

8 – التاريخ الكبير للبخاري الجُعْفي (194 – 256هـ).

9 – التاريخ الصغير للبخاري الجُعْفي (194 – 256هـ).

10 – الكنى للبخاري الجُعْفي (194 – 256هـ).

11 – الضعفاء الصغير للبخاري الجُعْفي (194 – 256هـ).

12 – أحوال الرجال لأبي إسحاق الجوزجاني (ت259هـ).

13 – الكنى والأسماء لمسلم بن الحجاج (206 – 261هـ).

14 – المنفردات والوحدان لمسلم بن الحجاج (206 – 261هـ).

15 – معرفة الثقات للعجلي (183 – 261هـ).

16 – تاريخ واسط لأسهل بن سهل الرزاز الواسطي (ت 292هـ).

17 – الأسماء للبرديجي (230 – 301هـ).

18 – الضعفاء والمتروكين للنـَسائي (215 – 303هـ).

19 – تسمية فقهاء الأمصار للنسائي (215 – 303هـ).

20 – تسمية من لم يرو عنه غير رجل واحد للنسائي (215 – 303هـ).

21 – الطبقات للنسائي (215 – 303هـ).

22 – ضعفاء العقيلي لأبي جعفر العقيلي (ت322هـ).

23 – الجرح والتعديل لأبي حاتم الرازي (ت327هـ).

24 – معجم الصحابة لابن قانع (265 – 351هـ).

25 – المجروحين لابن حِبـَّان البستي (ت354هـ).

26 – مشاهير علماء الأمصار لابن حِبـَّان البستي (ت354هـ).

27 – الثقات لابن حِبـَّان البستي (ت354هـ).

29 – الكامل في ضعفاء الرجال للجرجاني (277 – 365هـ).

30 – التراجم الساقطة في الكامل في معرفة الضعفاء للجرجاني (277 – 365هـ).

31 – تاريخ جرجان لأبي القاسم الجرجاني (277 – 365هـ).

32 – من روى عنهم البخاري في الصحيح لأبي القاسم الجرجاني (277 – 365هـ).

33 – من وافق اسمه اسم أبيه لأبي الفتح الأزدي (ت374هـ).

34– أسماء من يعرف بكنيته لأبي الفتح الأزدي (ت374هـ).

35 – أخبار المصحفين – لأبي أحمد – الحسن العسكري؛ (293 – 382هـ).

36 – ذكر من اختلف العلماء ونقاد الحديث فيه (297 – 385هـ).

37 – تاريخ أسماء الثقات لأبي حفص الواعظ (297 – 385هـ).

38 – ذكر أسماء التابعين ومن بعدهم للدار قطني (306 – 385هـ).

39 – طبقات المحدثين بأصبهان (274 – 396هـ).

40 – مولد العلماء ووفياتهم للربعي (298 – 397).

41 – رجال صحيح البخاري لأبي نصر الكلاباذي (323 – 398هـ).

42 – تسمية من أخرج لهم البخاري ومسلم للحاكم أبي عبد الله النيسابوري (321 – 405هـ).

43 – مشتبه أسامي المحدثين لأبي الفضل الهروي (ت405هـ).

44 – ذكر من اسمه شعبة (336 – 420هـ).

45 – رجال مسلم (347 – 428هـ).

46 – تسمية ما انتهى إلينا لأبي نعيم الأصبهاني (336 – 430هـ).

47 – حلية الأولياء لأبي نعيم الأصبهاني (336 – 430هـ).

48 – كتاب الضعفاء لأبي نعيم الأصبهاني (336 – 430هـ).

49- ذكر من اسمه شعبة (336 – 450هـ).

50 – تاريخ بغداد لأبي بكر الخطيب البغدادي (393 – 463هـ).

51 – تالي تلخيص المتشابه لأبي بكر الخطيب البغدادي (393 – 463هـ).

52 – موضح أوهام الجمع والتفريق لأبي بكر الخطيب البغدادي (393 – 463هـ).

53 – الاستيعاب لابن عبد البر (ت463هـ).

54 – ذيل مولد العلماء ووفياتهم للكتاني (389 – 466هـ).

55 – التعديل والجرح للباجي (403 – 474هـ).

56 – تهذيب مستمر الأوهام لابن ماكولا (422 – 475هـ).

57 – وفيات المصريين لأبي إسحاق الحبال (391 – 482هـ).

58 – تذكرة الحفاظ للقيسراني (448 – 507هـ).

59 – المؤتلف والمختلف للقيسراني (448 – 507هـ).

60 – ترجمة أبي القاسم سليمان بن أحمد لابن منده (434 – 511هـ).

61 – ذيل ذيل مولد العلماء للأكفاني (444 – 524هـ).

62 – التحبير في المعجم الكبير لأبي سعد السمعاني (506 – 562هـ).

64 – التحبير في المعجم الكبير لأبي سعد السمعاني (506 –565هـ).

65 – غوامض الأسماء المبهمة لابن بشكوال – أبي القاسم 0495 – 578هـ).

66 – الضعفاء والمتروكين لابن الجوزي (510 – 579هـ).

67 – نزهة الحفاظ لأبي موسى الأصبهاني (501 – 581هـ).

68 – تاريخ واسط لأسهل بن سهل الرزاز الواسطي(ت592هـ).

69 – صفوة الصفوة لأبي الفرج عبد الرحمن بن علي (510 – 597هـ).

70 – التقييد لمعرفة الأسانيد لأبي بكر محمد بن عبد الغني البغدادي (574 – 629هـ).

71 – تكملة الإكمال لأبي بكر محمد بن عبد الغني البغدادي (574 – 629هـ).

72 – تهذيب الكمال لأبي الاحجاج المزي (654 – 742هـ).

73 – تهذيب الكمال لأبي الحجاج المزي (654 – 742هـ).

74 – معجم المحدثين للقايماز الذهبي (673 – 748هـ).

75 – المقتنى في سرد الكنى للقايماز الذهبي (673 – 748هـ).

76 – من تكلم فيه للقايماز الذهبي (673 – 748هـ).

77 – سير أعلام النبلاء للقايماز الذهبي (673 – 748هـ).

78 – طبقات المحدثين للقايماز الذهبي (673 – 748هـ).

79 – ميزان الاعتدال في نقد الرجال للقايماز الذهبي (673 – 748هـ).

80 – المغني في الضعفاء للقايماز الذهبي (673 – 748هـ).

81 – الكاشف للقايماز الذهبي (673 – 748هـ).

82 – طبقات المحدثين للقايماز الذهبي (673 – 748هـ).

83 – الرواة الثقات المتكلم فيهم بما لا يجب للقايماز الذهبي (673 – 748هـ).

84 – كتاب المختلطين للعلائي (694 – 761هـ).

85 – جامع التحصيل للعلائي (694 – 761هـ).

86 – ذيل تذكرة الحفاظ لأبي المحاسن الدمشقي(715 – 765هـ).

87 – الإكمال لأبي المحاسن الدمشقي(715 – 765هـ).

88 – الإكمال لأبي المحاسن الحسيني (715 – 765هـ),

89 – الوفيات لأبي المعالي السلامي (704 – 774هـ).

90 – الوفيات لأبي العباس القسنطي (740 – 809 هـ).

91 – تحفة التحصيل في ذكر رواة المراسيل لأحمد بن عبد الرحيم (ت 826هـ).

92 – ذيل التقييد في رواة السنن والمسانيد لأبي الطيب الفاسي المكي (775 – 832هـ).

93 – التبيين لأسماء المدلسين لأبي الوفا الحلبي الطرابلسي (753 – 841هـ) –

94 – الكشف الحثيث لأبي الوفا الحلبي الطرابلسي (753 – 841هـ).94 –

95 – من رمي بالاختلاط لأبي الوفا الحلبي الطرابلسي (753 – 841هـ).

96 – رواة الآثار لابن حجر العسقلاني (773 – 852 هـ).

97 – الإصابة لابن حجر العسقلاني (773 – 852 هـ).

98 – طبقات المدلسين لابن حجر العسقلاني (773 – 852 هـ).

99 – تهذيب التهذيب لابن حجر العسقلاني (773 – 852 هـ).

100 – تقريب التهذيب لابن حجر العسقلاني (773 – 852 هـ).

101 – تعجيل المنفعة لابن حجر العسقلاني (773 – 852 هـ).

102 – نزهة الألباب في الألقاب لابن حجر العسقلاني (773 – 852 هـ).

103 – المقصد الأرشد في ذكر أصحاب الإمام أحمد لبرهان الدين (ت884هـ).

104 – طبقات الحفاظ لأبي الفضل السيوطي (849 – 911هـ).

105 – إسعاف المبطئ لأبي الفضل السيوطي (849 – 911هـ).

106 – الكواكب النيرات لأبي البركات الذهبي (863 – 929هـ).

107 – الروضة الريا فيمن دفن داريا للعمادي (978 – 1051هـ).



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.