بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
சாஃப்ட்வேர்கள் (டவுன்லோட் செய்ய பெயரில் கிளிக் செய்யவும்)
1 . மக்தபதுஷ் ஷாமிலா. (பழைய, புதிய வெளியீடுகள்) .
2 . மக்தபதுஷ் ஷாமிலா தஹபிய்யா .
3 . மக்தபதுஷ் ஷாமிலா தஹபிய்யா-புதிய வெளியீடு .
4 . ஜவாமிஉல் கலிம் .
5 . ஜாமிஉ காதிமுல் ஹரமைனிஷ் ஷரீஃபைன் .
6 . அல்ஜாமிஉல் கபீர் .
அல்ஜாமிஉல் கபீர் எனும் இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்த கடினமானது. என்றாலும் சில நூல்களின் பிரதிகளில் ஏற்படும் வார்த்தை மாற்றங்களை தெரிவதற்கு பயன்படும். இதன் சில அம்சங்கள் புதிய ஷாமிலாவின் பதிப்பில் உள்ளது.
மேலும் ஜவாமிஉல் கலிம் என்ற சாஃப்ட்வேரில் கூறப்படும் ஹதீஸின் தரம் முழுவதும் சரியானது என்று கருதவேண்டாம். அறிவிப்பாளரின் தரம், அறிஞர்களின் ஆய்வு பொருத்து அவை மாறுபடலாம்.
ஜாமிஉ காதிமுல் ஹரமைனிஷ் ஷரீஃபைன் எனும் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் முறையை கீழ்க்கண்ட வீடியோ லின்கில் பார்க்கவும்.
மக்தபதுஷ் ஷாமிலா தஹபிய்யா-புதிய வெளியீடு சாப்ட்வேரை டவுன்லோட் செய்யவும், அதைப் பற்றிய விளக்கத்தையும் காண்க:
ஹதீஸ் நூல்களை வரிசைப் படுத்தும் முறை.
(அறிவிப்பாளர்தொடரைக் கவனித்து) ஒரு ஹதீஸ் சரியானதா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்வதற்கு அந்த ஹதீஸ் இடம்பெறும் அனைத்து நூல்களையும், அந்த செய்தி வந்திருக்கும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் அறிந்துக் கொள்வதும் மிக அவசியமானதாகும்.
இதற்குத் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் தக்ரீஜ் என்ற வகை நூல்களை தொகுத்துள்ளனர். இந்த வகை நூல்களில் சிலர் ஒரு ஹதீஸ் இடம்பெறும் நூல்களை மட்டுமே குறிப்பிடுவர். சிலர் ஒரு ஹதீஸ் இடம்பெறும் நூல்களைக் குறிப்பிடுவதுடன் அந்த ஹதீஸ் சரியானதா? அல்லது பலவீனமானதா? என்று அதன் தரத்தையும் குறிப்பிடுவர்.
அடுத்ததாக, ஒரு ஹதீஸ் இடம்பெறும் நூல்களை குறிப்பிடும் போது எந்த நூலை முதலில் கூற வேண்டும் என்பதில் ஹதீஸ்கலை அறிஞர்கள் பல வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர்.
1 . சரியான ஹதீஸ்கள் அதிகம் இடம்பெற்ற நூல்கள் என்பதின்படியும், ஹதீஸ் நூலாசிரியரின் சிறப்பின் அடிப்படையிலும் வரிசைப்படுத்திக் கூறுவது.
உதாரணமாக: புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா…
மிஸ்ஸீ இமாம் அவர்கள் இந்த வழிமுறையையே தனது துஹ்ஃபதுல் அஷ்ராஃப் என்ற நூலில் கடைப்பிடித்துள்ளார்.
2 . (ஹதீஸ் நூலாசியர்கள்) இறப்பில் முந்தியவர்கள் என்பதின்படி வரிசைப்படுத்திக் கூறுவது.
உதாரணமாக: மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். முஸ்னதுஷ் ஷாஃபிஈ, தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னு மாஜா, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ…
3 . முதலில் (குதுபுஸ் ஸித்தா என்ற) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா ஆகிய ஆறு நூல்களை குறிப்பிட்டுவிட்டு பிறகு மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரிமீ ஆகிய நூல்களை குறிப்பிட்டுவிட்டு பிறகு மற்ற நூல்களை இறப்பில்முந்தியவர்கள் என்பதின்படி வரிசைப்படுத்திக் கூறுவது.
- இவற்றில் சிறந்தது இரண்டாவது வழிமுறையாகும். இதையே நாம் நமது இணையதளத்தில் கடைப்பிடிக்கிறோம். ஒரு ஹதீஸ் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமில் உள்ள ஹதீஸ் என்றால் (குதுபுத்திஸ்ஆ என்ற) மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரிமீ, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னு மாஜா, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
என்ற நூல்களின்படி வரிசைப்படுத்துகிறோம்.
…
ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், சரியான ஹதீஸ்களை மட்டும் தனியாகத் தொகுத்துள்ளனர். சிலர் பலவீனமான ஹதீஸ்களை மட்டும் தனியாகத் தொகுத்துள்ளனர். சிலர் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களை மட்டும் தனியாகத் தொகுத்துள்ளனர். சிலர் அனைத்தையும் கலந்து தொகுத்துள்ளனர்.
…
சில அறிஞர்கள் பல வருடங்களாக ஆய்வு செய்து சில ஹதீஸ் நூல்களைத் தொகுத்துள்ளனர். அவைகளின் மூலம் ஹதீஸ்களின் தரங்கள் பற்றி ஓரளவு எளிதாக நாம் தெரிந்துக் கொள்ளலாம். இந்தவகை நூல்கள் அதிகம் இருந்தாலும் மிகவும் பயனுள்ள சில நூல்களை மட்டும் இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.
அந்த நூல்கள் விவரம்:
1 . அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களின் நூல்கள் (காலம்: 1914-1999, ஹிஜ்ரீ-1333-1420)
- ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹா
- ஸில்ஸிலதுல் அஹாதீஸிள் ளயீஃபா
- ஸஹீஹ், ளயீஃப் (இப்னுமாஜா, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ) - ஸஹீஹ், ளயீஃப் (அல்அதபுல் முஃப்ரத்-புகாரீ)
- ஸஹீஹ், ளயீஃப் (அத்தர்ஃகீபு வத்தர்ஹீப்-முன்திரீ)
- ஸஹீஹ், ளயீஃப் (அல்ஜாமிஉஸ் ஸஃகீர்-ஸுயூத்தீ)
- ஸஹீஹ், ளயீஃப் (மவாரிதுள் ளம்ஆன்-ஹைஸமீ)
- இர்வாஉல் ஃகலீல்
…More
…
2 . அபூஅம்ர்-யாஸிர் பின் முஹம்மத் அவர்களின் நூல்கள் (காலம்: )
- ஃபள்லுர்ரஹீமுல் வதூத் (தக்ரீஜ் அபூதாவூத்)
- அடிக்குறிப்பு (தக்ரீஜ் அத்திக்ரு வத்துஆ-ஸயீத் பின் அலீ)
…
3 . ஹஸன் பின் முஹம்மத் (காலம்: 1956- )
- நுஸ்ஹதுல் அல்பாப் ஃபீ கவ்லித் திர்மிதீ வஃபில் பாப்
…
4 . அபூஹுதைஃபா-நபீல் பின் மன்ஸூர் (காலம்: – )
- அனீஸுஸ் ஸாரீ (தக்ரீஜ்-அஹாதீஸு ஃபத்ஹுல்பாரீ-இப்னுஹஜர்)
5 . அபூஸுலைமான்-ஜாஸிம் (காலம்: 1963- …)
- அர்ரவ்ளுல் பஸாம் பிதர்தீபி வதக்ரீஜி ஃபவாயிதித் தம்மாம்.
6 . முஹத்திஸ்-முஸ்தஃபா அல்அதவீ (ஹதீஸ்கலை ஆசிரியர்)
- ஸில்ஸிலதுல் ஃபவாயிதில் ஹதீஸிய்யதி வல்ஃபிக்ஹிய்யா (தொகுத்த மாணவரின் பெயர்: அபூஉவைஸ்)
7 . ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
(காலம்: 1928-2016, ஹிஜ்ரீ-1346-1438)
- முஸ்னத் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுமாஜா, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ போன்ற நூல்களுக்கு தக்ரீஜ் அடிக்குறிப்புகள்…More
8 . (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின்) அல்மதாலிபுல் ஆலியா (முஹக்கக்-சில அறிஞர்களின் குழு-ஸஃத் பின் நாஸிர்)
ஆரம்பக் கால தக்ரீஜ் நூல்கள்:
1 . அபூபக்ர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ-அல்கதீப் பக்தாதீ அவர்களின் நூல்கள் (காலம்: 1002-1072, ஹிஜ்ரீ-392-463)
- தக்ரீஜ்-அஹாதீஸுல் முஹத்தப் (முஹத்தப் நூலாசிரியர்-அபூஇஸ்ஹாக் ஷீராஸீ-காலம்: 1003-1083, ஹிஜ்ரீ-393-476)
- தக்ரீஜுல் ஃபவாயித் (அபுல்காஸிம் ஹுஸைனீ)
- தக்ரீஜுல் ஃபவாயித் (அபுல்காஸிம் அல்மஹ்ரானீ)
…
2 . தக்ரீஜ்-அஹாதீஸுல் முக்தஸருல் கபீர் (இப்னுல் ஹாஜிப்)
…
3 . துஹ்ஃபதுல் அஷ்ராஃப் (இமாம் மிஸ்ஸீ-காலம்: 1256-1341, ஹிஜ்ரீ-654-742)
4 . நஸபுர் ராயஹ்-தக்ரீஜ் அஹாதீஸுல் ஹிதாயா (ஜமாலுத்தீன் ஸைலயீ-இறப்பு-1360, ஹிஜ்ரீ-762)
5 . தக்ரீஜ்-அஹாதீஸுல் கஷ்ஷாஃப் (ஜமாலுத்தீன் ஸைலயீ-இறப்பு-1360, ஹிஜ்ரீ-762)
6 . அல்பத்ருல் முனீர் (இப்னுல் முலக்கின்-காலம்: 1323-1401, ஹிஜ்ரீ-723-804)
7 . அல்முஃக்னீ..-தக்ரீஜ் இஹ்யாஉ உலூமித்தீன் (ஸைனுத்தீன்-அப்துர்ரஹீம் அல்இராகீ-காலம்: 1325-1404, ஹிஜ்ரீ-725-806)
8 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் நூல்கள் (காலம்: 1371-1449, ஹிஜ்ரீ-773-852)
- அத்திராயா-தக்ரீஜ் அஹாதீஸுல் ஹிதாயா.
- அத்தல்கீஸுல் ஹபீர் (அஷ்ஷரஹுல் கபீர்-அர்ராஃபிஉல் கபீர்-அபுல்காஸிம் அர்ராஃபியீ)
- தக்ரீஜ்-அஹாதீஸுல் கஷ்ஷாஃப் (தஃப்ஸீர்-ஸமக்ஸரீ)
9 . துஹ்ஃபதுர் ராவீ (தக்ரீஜ்-அஹாதீஸுல் பைளாவீ-அப்துர்ரஊஃப் அல்முனாவீ-காலம்: 1545-1622, ஹிஜ்ரீ-952-1031)
10 . தக்ரீஜ் அஹாதீஸ்-இஹ்யாஉ உலூமித்தீன் (அபூஅப்துல்லாஹ் மஹ்மூத்-பிறப்பு: ஹிஜ்ரீ-1374)
…
இணையதளங்கள்
1 . https://al-maktaba.org/
2 . https://www.alukah.net/
3 . http://onlinepj.in/
4 . https://www.muqbel.net/
5 . https://sulaymani.net/
6 . https://islamqa.info/ar/
7 . https://sunnah.one/
8 . https://www.dorar.net/
9 . http://www.ibnamin.com/#gsc.tab=0
10 . https://qalamedu.org/
11 . https://sunnah.alifta.gov.sa/
12 . https://ar.islamway.net/
13 . http://www.sonnaonline.com/
14 . https://www.islamweb.net/ar/
15 . https://islamic-content.com/
16 . https://onlinetntj.com/
17 . https://kulalsalafiyeen.com/
18 . https://ketabonline.com/ar
19 . https://www.al-albany.com/
20 . https://www.islamink.com/
21 . https://sunnah.com/
22 . https://al-hadees.com/
23 . https://www.saaid.net/
24 . http://www.almeshkat.net/
25 . https://islamiyapuram.blogspot.com/
26 . https://hadithprophet.com/
27 . http://hadith.islam-db.com/
அறிவிப்பாளர்கள் பற்றிய தனி இணையதளங்கள்
1 . http://www.muslimscholars.info/
2 . http://hadithtransmitters.hawramani.com/
முக்கிய ஹதீஸ்கலை சட்டங்கள்:
1 . மாஹிர் யாஸீன் ஃபஹ்ல்- فرائد الفوائد والقواعد .
2 . அபுல்ஃபள்ல்-உமர் பின் மஸ்ஊத்- القواعد والفوائد والفرائد الحديثية .
இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:
1 . ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்கண்ட சாஃப்ட்வேர்கள், இணையதளங்கள் தவிர வேறு சில சிறந்தவைகள் இருந்தால் அதையும் தெரிவிக்குமாறு இதைக் காணும் சகோதரர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
Inshallah
http://hadithtransmitters.hawramani.com/
http://hadith.islam-db.com/
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா.
அஸ்ஸலாமு அலைக்கும் மேலே உள்ள சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்ய லிங்க் ஷேர் பண்ணுங்கள்.
வ அலைக்கும் ஸலாம்.
6 சாஃப்ட்வேர்கள் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேரின் பெயரில் கிளிக் செய்யவும்.