தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7699

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கப்ரின் மீது எழுதப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(almujam-alawsat-7699: 7699)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، نَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ قَيْسِ بْنِ الرَّبِيعِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

«أَنَّهُ نَهَى أَنْ يُكْتَبَ عَلَى الْقَبْرِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَيْسٍ إِلَّا عَبْدُ الرَّحِيمِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7699.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7898.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தப்ரானீ அவர்களின் ஆசிரியரான ராவீ-38873-முஹம்மது பின் தாவூத் பின் ஜாபிர் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. கதீப் பக்தாதீ அவர்கள், இவரைப் பற்றிய குறிப்பில் இவரைப் பற்றி குறையோ, நிறையோ கூறவில்லை. மேலும் இவரிடமிருந்து தப்ரானீ அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்பவராவார்.

(நூல்: தாரீகு பக்தாத்-5/263, இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-882)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.