தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-8413

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லது அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(almujam-alawsat-8413: 8413)

حَدَّثَنَا مُوسَى، نا صُهَيْبٌ، نا عَبَّادٌ، عَنْ عُثْمَانَ بْنِ مِقْسَمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سُلَيْمَانَ الْيَشْكُرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، أَوْ يُبْنَى عَلَيْهِ، أَوْ يُقْعَدَ عَلَيْهِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ إِلَّا عُثْمَانُ بْنُ مِقْسَمٍ، تَفَرَّدَ بِهِ: عَبَّادُ بْنُ صُهَيْبٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8413.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8634.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19896-ஸுஹைப் பின் முஹம்மத், ராவீ-20631-அப்பாத் பின் ஸுஹைப், ராவீ-28240-உஸ்மான் பின் மிக்ஸம் ஆகியோர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்கள்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/390, 5/412)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.