அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமாகி) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானை புதுப்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாருங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 84)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، قَالَ: ثنا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْسَرَةَ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ، فَيَتْلُو، فَاتْلُوا الْقُرْآنَ يُجَدِّدُ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ»
«إِنَّ الإِيمَانَ لَيَخْلَقُ (2) فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الخَلَقُ؛ [فَسَلُوا اللهَ أَنْ] (3) يُجَدِّدَ الإِيمَانَ فِي قُلُوبِكُمْ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-84.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
( குறிப்பு: மேற்கண்ட ஹதீஸின் சிகப்பு நிற அரபி வாக்கியம், பிரதியில் ஏற்பட்ட தவறாகும். அதற்கு அடுத்துள்ள வாக்கியமே சரியானதாகும்)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22463-அப்துர்ரஹ்மான் பின் மைஸரா என்பவர் பற்றி ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்று கூறியுள்ளார். - அபூஉமர் அல்கின்தீ பிறப்பு ஹிஜ்ரி 283
இறப்பு ஹிஜ்ரி 350
வயது: 67
அவர்கள் இவரை பற்றி மார்க்கசட்ட மேதை என்றும், நற்குணமுடையவர் என்றும் கூறியிருப்பதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் மேற்கோள் காட்டி, இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1585)
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-84 , ஹாகிம்-05 ,
சமீப விமர்சனங்கள்