தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4832

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(அபூதாவூத்: 4832)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنِ الْوَلِيدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَوْ عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4832.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4194.




  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16749-ஸாலிம் பின் ஃகைலான் அத்துஜீபீ-அல்மிஸ்-ரீ என்பவர் பற்றி இவரிடம் குறையில்லை (சுமாரானவர்-நடுத்தரமானவர்) என்று அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் ஸதூக் (சுமாரானவர்-நடுத்தரமானவர்) என்று கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்.

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவர் அறிவிக்கும் செய்தியில் இவரால் குறையில்லை என்று கூறியதாக இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
கூறியுள்ளார்.

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியதாக ஸாஜீ அவர்கள் கூறிவிட்டு, ஸாலிம் பின் ஃகைலானை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களை விட பஸராவாசிகளே நன்கு அறிந்தவர்கள்; இவர் ஸதூக் ஆவார் என்று கூறியுள்ளார்.

இப்னுல் ஜாரூதும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின் இருவகையான கருத்துக்களை கூறியுள்ளார்.

  • இப்னு வஹ்பிடமிருந்து அறிவிக்கும் ஸாலிம் பின் ஃகைலான் அல்பஸரீ கைவிடப்பட்டவர் என்று  தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/187, தஹ்தீபுல் கமால்-10/168, அல்இக்மால்-5/196, தஹ்தீபுத் தஹ்தீப்-1/679, தக்ரீபுத் தஹ்தீப்-1/361)

இவரைப் பற்றி சுமாரானவர் என்று கூறியவர்களே அதிகம்; குறைகூறியவர்கள் காரணத்தைக் கூறவில்லை. அல்லது ஸாலிம் பின் ஃகைலான் என்ற பெயரில் பஸராவைச் சேர்ந்தவர் இருந்துள்ளார் என தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஸாஜீ அவர்களின் செய்திகளிலிருந்து தெரிகிறது. இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், பஸராவைச் சேர்ந்த ஸாலிம் பின் ஃகைலானை விமர்சித்திருந்தாலும் பஸராவைச் சேர்ந்த அறிஞர்கள் ஸாலிம் பற்றி நன்கு அறிந்தவர்கள்; அவர்கள் அவரை விமர்சிக்கவில்லை என்பதால் ஸாஜீ அவர்கள் அவரை ஸதூக் என்று கூறியுள்ளார்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் மட்டும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின், “லைஸ பி ஷைஃ-இவர் ஒரு பொருட்டே அல்ல” என்ற கூற்றின்படி கைவிடப்பட்டவர் என்று கூறியிருக்கலாம். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் மிக பலவீனமானவர்களுக்கும், குறைந்த ஹதீஸை அறிவிப்பவர்களுக்கும் இவ்வாறு கூறுவார் என்பதால் மற்றவர்களின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது 2 வது கருத்தின்படியே இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியிருக்கலாம்.

2 . மேலும் இதில் வரும் ராவீ-47813-வலீத் பின் கைஸ் என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆகியோர் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் உஸ்ஸிக-பலமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று (தனது வழமைப்படி) கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

வலீத் பின் கைஸ், மிஸ்ர் எனும் எகிப்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் ஆசிரியரான ராவீ-18442-அபுல்ஹைஸம்-ஸுலைமான் பின் அம்ரும் எகிப்தைச் சேர்ந்தவர் ஆவார். என்றாலும் இவர் சிறுவயதில் அபூஸயீத் (ரலி) அவர்களிடம் வளர்ந்தவர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/104)

  • இந்த செய்தியை வலீத் பின் கைஸ் நேரடியாக அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தாரா? அல்லது அபுல்ஹைஸம் அவர்களிடமிருந்து அறிவித்தாரா? என்பதை ஸாலிம் பின் ஃகைலான் சந்தேகமாக கூறியுள்ளார்.

வலீத் பின் கைஸ் நேரடியாக அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்பதால் இரண்டு வகை அறிவிப்பாளர்தொடர்களும் சரியாக இருக்க வாய்ப்புள்ளது.


1 . இந்தச் செய்தியின் முதல் கருத்து குர்ஆனிலும் வந்துள்ளது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதைவிட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

(அல்குர்ஆன் 3 : 118)

لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ‌ؕ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!

(அல்குர்ஆன் 58 : 22)

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 60 : 8)

 اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 60 : 9)

2 . இந்தச் செய்தியின் இரண்டாவது கருத்துப்பற்றி அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஹதீஸ்நூலின் விளக்கவுரையில் கத்தாபீ பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
அவர்கள் கூறியுள்ள விளக்கம்:

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

(அல்குர்ஆன்-76 : 8)

இந்த வசனத்தில் சிறைப்பட்டவர்களுக்கு உணவளிப்பதும் நற்பண்பாக அல்லாஹ் கூறியுள்ளான். எனவே மேற்கண்ட ஹதீஸின் கருத்து உணவளிப்பது இரண்டு வகை:

1 . தேவையுடையவர்களுக்கு உணவளிப்பது.

2 . அன்பு, நேசத்தை வெளிப்படுத்துவதற்கு விருந்துக்கு அழைப்பது.

(தேவையுடையவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு உணவளிக்கவேண்டும். அவர் நல்லவரா? கெட்டவரா? முஸ்லிமா? முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்லாதவரா? என்று பார்க்க கூடாது)

பழகுதல், சேர்ந்து உண்பது போன்றவையும் உள்ளத்திலும், நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவை என்பதால் இவைகள் நல்லோர்களுடன் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து.

(நூல்: மஆலிமுஸ் ஸுனன்-4/115)

மேலும் இறையச்சமுடையவர் என்பதை வெளிப்படையான செயல்களை வைத்தே நாம் முடிவு செய்யமுடியும்.


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹைவா பின் ஷுரைஹ் —> ஒரு மனிதர் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2327 ,

  • வலீத் பின் கைஸ் —> அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-11337 , தாரிமீ-2101 , அபூதாவூத்-4832 , திர்மிதீ-2395 , முஸ்னத் அபீ யஃலா-1315 , இப்னு ஹிப்பான்-554 , 555 , 560 , ஹாகிம்-7169 ,

  • வலீத் பின் கைஸ் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-11337 , தாரிமீ-2101 , அபூதாவூத்-4832 , திர்மிதீ-2395 , முஸ்னத் அபீ யஃலா-1315 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3136 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற ஹதீஸ்களின் தமிழாக்கம், தரம் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.