தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1661

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால், (மறுமையில்) நீ விரும்பிய வாசல் வழியாக சொர்க்கத்திற்குள் செல்! என்று அவளிடம் கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 1661)

حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ ابْنَ قَارِظٍ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1661.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1595.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-708-இப்னு காரிள்-இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காரிள் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டதில்லை. இப்னு காரிள் என்ற பெயர் இவரின் தந்தை அப்துல்லாஹ் பின் காரிள் அவர்களுக்கும் கூறப்படும்.

எனவே இப்னு காரிள் என்ற பெயர் தந்தைக்கும் கூறப்படும். அவரின் மகனுக்கும் கூறப்படும்.

  • இதில் இப்னு காரிள் என்பவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-27602-உபைதுல்லாஹ் பின் யஸார்-உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் அவர்கள் ஜந்தாம் காலக்கட்டத்தைச் சேர்ந்தவர். எனவே இவர் மகனிடமிருந்து தான் அறிவிக்கமுடியும். தந்தையிடமிருந்து ஹதீஸைக் கேட்டிருக்கமுடியாது.

இப்னு காரிள் என்பவர் பற்றி அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் சிலர் குளறுபடியாக கூறியுள்ளனர் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரை முன்கதிஃ என்றே குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 


இந்தச் செய்தி வேறுசில பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அனைத்திலும் விமர்சனம் உள்ளது.

1 . இப்னு லஹீஆவின் அறிவிப்புகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-4163.


2 . அப்துல்மலிக் பின் உமைர் என்பவரின் அறிவிப்புகள்:

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 303)
581 – وسئل عن حديث رجل لم يسم، عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، قِيلَ: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ.
فَقَالَ: رَوَاهُ أَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رَجُلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ.
وَخَالَفَهُ شَيْبَانُ، وَهُدْبَةُ بْنُ الْمِنْهَالِ فَرَوَيَاهُ عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ.
وَقَالَ عَبْدُ الْحَكِيمِ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي الْهَيْثَمِ بْنِ التَّيِّهَانِ.
وَالِاضْطِرَابُ فِيهِ مِنْ عبد الملك.

அப்துல்மலிக் பின் உமைர் அவர்கள் அறிவிக்கும் பலதரப்பட்ட அறிவிப்பாளர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், அப்துல் மலிக் இதைத் குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.


2 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1661 , இஃதிலாலுல் குலூப்-146 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8805 , அல்புல்தானிய்யாத்-ஸகாவீ-25 ,


  • இஃதிலாலுல் குலூப்-146.

اعتلال القلوب للخرائطي (1/ 79)
146 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُلَاعِبِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنِ الْوَلِيدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا دَخَلَتِ الْجَنَّةَ»


  • அல்புல்தானிய்யாத்-ஸகாவீ-25.

البلدانيات للسخاوي (ص: 161)
الْبَلَد السَّابِع وَالْعشْرُونَ الخطارة
وَهِيَ بِفَتْح الْخَاء الْمُعْجَمَة ثُمَّ طاء مُهْملَة مُشَدّدَة بَلْدَة متوسطة بَيْنَ بلبيس والصالحية من الشرقية بِهَا خطْبَة وخان تجدّد مَعَ مآثر للواردين وَغَيرهم
25 – أَخْبَرَنِي بِهَا أَبُو الْحَسَنِ بْنُ مُحَمَّدٍ الْمَخْزُومِيُّ بِقَرَاءَتِي عَلَى أَبِي أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْكِنَانِيِّ سَمَاعًا أَنا أَبُو الْحَسَنِ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ (ح)
وَأَخْبَرَتْنِي عَالِيًا أُمُّ مُحَمَّدٍ ابْنَةُ عُمَرَ قِرَاءَةً وَأَبُو الْفَرَجِ بْنُ يُوسُفَ وَأَحْمَدُ بْنُ أَبِي الْفَرَجِ الصَّالِحِيَّانِ إِذْنًا قَالَ الأَخِيرُ أَنا الْبَدْرُ أبوالعباس بْنُ الْجُوخِيُّ حُضُورًا وَإِجَازَةً قَالا أَخْبَرَتْنَا أُمُّ أَحْمَدَ زَيْنَبُ ابْنَةُ مَكِّيٍّ وَقَالا الأَوَّلانِ أَنا أَبُو عُمَرَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْمَقْدِسِيُّ قَالَتْ الْمَرْأَةُ إِذْنًا وَقَالَ الآخَرُ سَمَاعًا أَنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدِ السَّعْدِيُّ قَالا أَنا أَبُو عَلِيٍّ حَنْبَلُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّصَافِيُّ أَنا أَبُو الْقَاسِمِ هِبَةُ اللَّهِ بْنُ مُحَمَّدِ الشَّيْبَانِيُّ أَنا أَبُو عَلِي الْحَسَن بْن عَلِيٍّ الْوَاعِظُ أَنا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ مَالِكٍ أَنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ حَدَّثَنِي أَبِي ثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ أَنا ابْنُ لَهِيعَةَ هُوَ عَبْدُ اللَّهِ عَن عبيد اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ هُوَ الْمِصْرِيُّ أَنَّ ابْنَ قَارِظٍ هُوَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ أَوْ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ – رَضِيَ اللَّهُ عَنْهُ – قَالَ قَالَ رَسُولَ اللَّهَ {صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ} إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَحَفِظَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ

هَذَا حَدِيثٌ حَسَنٌ أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي الأَوْسَطِ عَنْ مُطَّلِبِ بْنِ شُعَيْبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ صَالِحٍ عَنِ ابْنِ لَهِيعَةَ فَوَقَعَ لَنَا عَالِيًا

وَقَالَ عقبَة إِنَّه لَا يرْوى عَنْ عَبْد الرَّحْمَنِ إِلَّا بِهَذَا الْإِسْنَاد تفرد بِهِ ابْن لَهِيعَة
قُلْت وَهُوَ ثِقَة إِلَّا أَنه احترقت كتبه فَمَا حدث بِهِ بَعْد وَانْفَرَدَ بِهِ لَا يقبل بِهِ وَلذَا لَمْ يخرج مُسْلِم وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا من حَدِيثه إِلَّا مَا توبع عَلَيْهِ وَكَذَا الْبُخَارِي لكنه مَعَ ذَلِكَ لَا يفصح باسمه بَل يبهمه فَيَقُول عَنْ حَيْوَة وَغَيره والغير هُوَ ابْن لَهِيعَة بِلَا شكّ

وَهُوَ وَإِن اضْطربَ فِي هَذَا الْحَدِيث لما رَوَاهُ الطَّبَرَانِي أَيْضا لَكِن فِي الْكَبِير من طَرِيق سَعِيد بْن أَبِي مَرْيَم عَنْهُ فَقَالَ عَنْ جَعْفَر بْن ربيعَة عَنْ ابْن قارظ أَنه سمع عَبْد الرَّحْمَنِ بْن حَسَنَة – رَضِيَ اللَّهُ عَنْهُ – يَقُول سَمِعْتُ رَسُولَ اللَّهِ {صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ} وَذكره بَل رَوَاهُ فِي الْأَوْسَط نَفْسه من حَدِيث سَعِيد بْن كثير بْن عفير عَنْهُ فَقَالَ عَنْ مُوسَى بْن وردان عَنْ أَبِي هُرَيْرَة – رَضِيَ اللَّهُ عَنْهُ – وَلَفظه عَنْ رَسُولَ اللَّهَ {صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ} قَالَ أَيّمَا امْرَأَة اتقت رَبهَا وحفظت فرجهَا وأطاعت زَوجهَا فتحت لَهَا ثَمَانِيَة أَبْوَاب الْجَنَّة فَقيل لَهَا ادخلي من حَيْثُ شِئْت وَقَالَ إِنَّه لَمْ يروه عَنْ مُوسَى إِلَّا ابْن لَهِيعَة

فَلهُ شَوَاهِد مِنْهَا مَا رَوَاهُ أَبُو حَمْزَة السكرِي عَنْ عَبْد الْملك بْن عُمَيْر عَنْ رجل لَمْ يسم عَنْ عَبْد الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَفعه بِنَحْوِهِ لكنه اخْتلف فِيهِ عَلَى عَبْد الْملك فَقَالَ شَيبَان وهدبة بْن الْمنْهَال عَنْهُ عَنْ أَبِي سَلمَة عَنْ أَبِي هُرَيْرَة وَقَالَ أَبُو عوَانَة عَنْهُ عَنْ أَبِي سَلمَة عَنْ عَبْد اللَّهِ بْن الزُّبَيْر وَقَالَ عَبْد الْحَكِيم بْن مَنْصُور عَنْهُ عَنْ أَبِي سَلمَة عَنْ أَبِي الْهَيْثَم بْن التيهَان وَالِاضْطِرَاب فِيهِ من عَبْد الْملك فَلم يكن بِالْحَافِظِ مَعَ ثقته وَمِنْهَا مَا أخرجه الْبَزَّار من حَدِيث أَنَس – رَضِيَ اللَّهُ عَنْهُ – بِسَنَد فِيهِ رواد بن الْجراح وَلَفظه كَالْأولِ لكنه قَالَ دخلت الْجَنَّة

وَرَوَاهُ أَبُو نعيم فِي الْحِلْية من وَجه آخر فِيهِ يَزِيد بْن أبان الرقاشِي وَلَفظه الْمَرْأَة إِذَا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجهَا وأطاعت زَوجهَا فلتدخل من أَي أَبْوَاب الْجَنَّة شَاءَت وَمِنْهَا مَا أَشَارَ إِلَيْهِ الديلمي عَنْ أَبِي مَالِك وَلذَلِك حسنته


மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4163.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.