தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2734

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

(நரை) முடிக்கு கறுப்பு நிற சாயமிடுவது குறித்து எந்த ஒரு செய்தியையும் நான் கேள்விப்படவில்லை. கறுப்பல்லாத நிறத்தை சாயமிடுவதே எனக்கு மிகவும் விருப்பமானது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்.

(முஅத்தா மாலிக்: 2734)

قَالَ يَحيَى:

سَمِعْتُ مَالِكًا يَقُولُ فِي صَبْغِ الشَّعَرِ بِالسَّوَادِ: لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ شَيْئًا مَعْلُومًا، وَغَيْرُ ذَلِكَ مِنَ الصِّبْغِ أَحَبُّ إِلَيَّ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2734.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1098.




இது மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாமின் சொல்லாகும்.


மேலும் பார்க்க: மாலிக்-2733.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.