ஹதீஸின் தரம்: விபரம் கீழே
மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்:
(நரை) முடிக்கு எந்த நிறத்தையும் பூசாமலிருப்பதும் இன்ஷா அல்லாஹ் சரியானதே!. இது விசயத்தில் மக்கள் மீதும் எந்த நெருக்கடியும் (கட்டாயமும்) இல்லை.
அறிவிப்பவர்: யஹ்யா அல்லைஸீ (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 2735)قَالَ:
وَتَرْكُ الصَّبْغِ كُلِّهِ وَاسِعٌ، إِنْ شَاءَ اللهُ، لَيْسَ عَلَى النَّاسِ فِيهِ ضِيقٌ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2735.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1098.
இது மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாமின் சொல்லாகும்.
மேலும் பார்க்க: மாலிக்-2733.
சமீப விமர்சனங்கள்