பாடம்:
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது வெறுப்புக்குரியது.
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்துவதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர்: பனூ ஃகிஃபார் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர்.
(திர்மிதி: 63)بَابٌ فِي كَرَاهِيَةِ فَضْلِ طَهُورِ المَرْأَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي غِفَارٍ، قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَضْلِ طَهُورِ المَرْأَةِ».
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ. وَكَرِهَ بَعْضُ الفُقَهَاءِ الوُضُوءَ بِفَضْلِ طَهُورِ المَرْأَةِ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ: كَرِهَا فَضْلَ طَهُورِهَا، وَلَمْ يَرَيَا بِفَضْلِ سُؤْرِهَا بَأْسًا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-63.
Tirmidhi-Alamiah-58.
Tirmidhi-JawamiulKalim-58.
சமீப விமர்சனங்கள்