بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قرائن الترجيح – முன்னுரிமை தரும் காரணங்கள்:
ஒரு ஹதீஸை ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடர்களை அறிவித்திருப்பார்கள். இதை اختلاف طرق الحديث – இக்திலாஃபு துருகில் ஹதீஸ் என்று கூறுவர். சில நேரம் வார்த்தைகளில் மாற்றம் செய்தும்; கூடுதல் குறைவாகவும் அறிவித்திருப்பார்கள்.
எடுத்தவுடனே இவற்றை முள்தரப்-குளறுபடியானவை என்று முடிவு செய்துவிடக்கூடாது. முதலில் இவற்றில் எது சரியாக இருக்கும் என்று பார்க்க வேண்டும்.
இவற்றில் எந்த அறிவிப்பாளர்தொடர் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கும்; எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கும் இல்முல் இலல் ஹதீஸ்துறையின் அறிஞர்கள் சில காரணங்கள்; ஆதாரங்களை முன்வைத்து முடிவு செய்வார்கள். இதையே قرائن الترجيح முன்னுரிமை தருவதற்கு ஏற்ற காரணங்கள்- என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவர். முன்னுரிமை தரதக்க காரணங்கள் பலவகைகளாக உள்ளன.
(குர்ஆன் வசனம் சம்பந்தமான விளக்கங்கள், ஹதீஸ் சம்பந்தப்பட்ட துறைகள், ஃபிக்ஹ்-மார்க்க சட்டங்கள், வரலாற்று நிகழ்வு சம்பந்தப்பட்ட செய்திகள் போன்ற அனைத்திலும் (கருத்துவேறுபாடு ஏற்படும்போது) எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதற்கு காரணங்களை; ஆதாரங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இது போன்றே ஒரு அறிவிப்பாளர்தொடர் (طرق الحديث – துருகுல் ஹதீஸ்) பலதரப்பட்ட முறையில் வந்தால் இவற்றில் எது சரி என்பதைத் தெரிந்துக் கொண்டு அதற்கு முன்னுரிமை தருவதற்கும் சில காரணங்கள்; ஆதாரங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முன்னுரிமை தரதக்க காரணங்கள்:
1 . உறுதியான நினைவாற்றல். ஹாஃபிள்-முத்கினாக இருப்பது.
உறுதியான நினைவாற்றல் உள்ளவரும், இந்த நிலையில் இல்லாதவரும் முரண்பாடாக அறிவிப்பாளர்தொடரை அறிவித்திருந்தால் உறுதியான நினைவாற்றல் உள்ளவரின் அறிவிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும். உறுதியான நினைவாற்றல் இல்லாதவரின் அறிவிப்பை ஏற்கக்கூடாது.
இதற்கு உதாரணம்: மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இப்னு இஸ்ஹாக் இருவரும் அறிவிக்கும் செய்தியை கூறலாம்.
علل الحديث لابن أبي حاتم ط-أخرى (2/ 271)
2309- وَسَمِعتُ أَبِي ، وَسُئِلَ عَن حَدِيثٍ ؛ رَواهُ مالِكٌ ، وَمُحَمَّدُ بنُ إِسحاقَ ، عَن سَعِيدٍ المَقبُرِيِّ :
فَأَمّا ابنُ إِسحاقَ ، فَقالَ عَن أَبِيهِ ، عَن أَبِي هُرَيرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَأَمّا مالِكٌ فَلَم يَذكُر أَباهُ ، إِنَّما قالَ : عَن سَعِيدٍ ، عَن أَبِي هُرَيرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم : مَن كانَ يُؤمِنُ بِاللهِ واليَومِ الآخِرِ فَليُكرِم جارَهُ الحَدِيثُ.
قيل لأَبِي : حَدِيثُ ابنِ إِسحاقَ مَحفُوظٌ ؟ قالَ : لاَ ، مالِكٌ أَحفَظُ.
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்று கூறி அவரின் செய்திக்கு முன்னுரிமை தந்துள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2309)
சில நேரம் ஒரு பக்கம் உறுதியான நினைவாற்றல் உள்ளவர் ஒரு அறிவிப்பாளர்தொடரையும், அந்தளவு நினைவாற்றல் இல்லாத பலர் வேறு அறிவிப்பாளர்தொடரையும் அறிவித்திருந்தால் உறுதியான நினைவாற்றல் உள்ளவரின் செய்திக்கே அறிஞர்கள் முன்னுரிமை தருவார்கள்.
இதற்கு உதாரணம்:
علل الحديث لابن أبي حاتم ط-أخرى (2/ 106)
1811- وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ شُعبَةُ ، عَن سِماكِ بنِ حَربٍ ، عَنِ النُّعمانِ بن بَشِيرٍ ، عَن عُمَرَ ، قالَ : ما كانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَشبَعُ مِنَ الدَّقَلِ ، وَما تَرضَونَ أَنتُم دُونَ أَلوانِ التَّمرِ وَأَلوانِ الثِّيابِ.
قالَ : كَذا قَال شُعبَةُ ، وَأَمّا غَيرُهُ مِن أَصحابِ سِماكٍ فَلَيسَ يُتابِعُهُ أَحَدٌ مِنهُم ، إِنَّما يَقُولُونَ : سِماكٌ عَنِ النُّعمانِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، لاَ يَقُولُونَ عُمَرُ.
قُلتُ لأَبِي : أَيُّهُما أَصَحُّ.
قالَ : شُعبَة أحفظ.
قلت : لم يتابعه أحد.
قالَ : وإن لم يتابعه أحد ، فإن شُعبَة أحفظهم.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1811)
2 . அதிக எண்ணிக்கை; உறுதியான நினைவாற்றல்.
உறுதியான நினைவாற்றல் உள்ள அதிகமானவர்களும், குறைவானவர்களும் கருத்துவேறுபாடு கொள்ளும் போது அதிகமானவர்களின் செய்திக்கே அறிஞர்கள் முன்னுரிமை தருவார்கள்.
இதற்கு உதாரணம்:
பார்க்க: இப்னு மாஜா-2018 .
இதனடிப்படையில் இந்தச் செய்தி முர்ஸல் என்றே அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தெரிந்துக் கொள்வதற்கு ஒரு கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் நாம் ஒன்று சேர்க்கவேண்டும். இதையே جمع طرق الحديث – ஜம்உ துருகில் ஹதீஸ் என்று கூறுவார்கள்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் சிலர் முத்தஸிலான செய்திகளை மட்டும் எழுதிக் கொண்டு முர்ஸல், முன்கதிஃயான செய்திகளை எழுதாமல் இருந்ததைக் கண்டு விமர்சித்துள்ளார்கள். அனைத்தும் தெரிந்தால் தான் எது சரி; எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று முடிவு செய்ய முடியும்.
الجامع لأخلاق الراوي وآداب السامع للخطيب البغدادي (2/ 191):
1576 – قَرَأْتُ عَلَى إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ الْبَرْمَكِيِّ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جَعْفَرٍ الْحَنْبَلِيِّ، قَالَ: نا أَبُو بَكْرٍ الْخَلَّالُ، قَالَ: أَخْبَرَنِي الْمَيْمُونِيُّ، قَالَ: ” تَعَجَّبَ إِلَيَّ أَبُو عَبْدِ اللَّهِ يَعْنِي أَحْمَدَ بْنَ حَنْبَلٍ مِمَّنْ يَكْتُبُ الْإِسْنَادَ وَيَدَعُ الْمُنْقَطِعَ ثُمَّ قَالَ: وَرُبَّمَا كَانَ الْمُنْقَطِعُ أَقْوَى إِسْنَادًا وَأَكْبَرُ، قُلْتُ: بَيِّنْهُ لِي كَيْفَ؟ قَالَ: تَكْتُبُ الْإِسْنَادَ مُتَّصِلًا وَهُوَ ضَعِيفٌ وَيَكُونُ الْمُنْقَطِعُ أَقْوَى إِسْنَادًا مِنْهُ وَهُوَ يَرْفَعُهُ ثُمَّ يُسْنِدُهُ وَقَدْ كَتَبَهُ هُوَ عَلَى أَنَّهُ مُتَّصِلٌ وَهُوَ يَزْعُمُ أَنَّهُ لَا يَكْتُبُ إِلَّا مَا جَاءَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. مَعْنَاهُ لَوْ كَتَبَ الْإِسْنَادَيْنِ جَمِيعًا عَرَفَ الْمُتَّصِلَ مِنَ الْمُنْقَطِعِ يَعْنِي ضَعْفَ ذَا وَقُوَّةً ذَا “
…
3 . ஆசிரியருடன் மாணவருக்கு இருக்கும் நீண்டகால தொடர்பு.
சில அறிவிப்பாளர்கள், தனது ஆசிரியரிடமிருந்து பல வருடங்களாக ஹதீஸைக் கேட்டிருப்பார்கள். தனது ஆசிரியரின் பயணத்திலும் உடன் இருப்பார்கள். வேறுசிலர் இந்த நிலையில் இருக்க மாட்டார்கள்.
இதையே 1 . ஒரு அறிவிப்பாளர் ஹாஃபிளாக-நல்ல நினைவாற்றல் உள்ளவராகவும், 2 . ملازم – முலாஸிமாகவும் இருப்பது என்று கூறுவர்.
ஒரு ஆசிரியரின் மாணவர்களை பல வகையினர்களாக வகைப்படுத்தி, யாரின் செய்திகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு உதாரணம்:
ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களை அறிஞர்கள் 5 வகையினராக பிரித்துள்ளனர்.
فضائل سنن الترمذي (ص35):
وَطَرِيقَة معرفَة طَبَقَات الروَاة عَن رَاوِي الأَصْل ومراتب مداركهم ولنوضح ذَلِك بمثال وَهُوَ أَن تعلم مثلا أَن أَصْحَاب الزُّهْرِيّ على طَبَقَات خمس وَلكُل طبقَة مِنْهَا مزية على الَّتِي تَلِيهَا وتفاوت
فَمن كَانَ الطَّبَقَة الأولى فَهُوَ الْغَايَة فِي الصِّحَّة وَهُوَ غَايَة مقصد البُخَارِيّ
والطبقة الثَّانِيَة شاركت الأولى فِي الْعَدَالَة غير أَن الأولى جمعت بَين الْحِفْظ والإتقان وَبَين طول الْمُلَازمَة لِلزهْرِيِّ حَتَّى كَانَ فيهم من يزامله فِي السّفر ويزامله فِي الْحَضَر والطبقة الثَّانِيَة لم تلازم الزُّهْرِيّ إِلَّا مُدَّة يسيرَة فَلم تمارس حَدِيثه وَكَانُوا فِي الإتقان دون الطَّبَقَة الأولى وهم شَرط مُسلم
والطبقة الثَّالِثَة جمَاعَة لزموا الزُّهْرِيّ مثل أهل الطَّبَقَة الأولى غير انهم لم يسلمُوا عَن غوائل الْجرْح فهم بَين الرَّد وَالْقَبُول وهم شَرط أبي دَاوُد وَالنَّسَائِيّ
والطبقة الرَّابِعَة قوم شاركوا أهل الطَّبَقَة الثَّالِثَة فِي الْجرْح وَالتَّعْدِيل وتفردوا بقلة ممارستهم لحَدِيث الزُّهْرِيّ لأَنهم لم يصاحبوا الزُّهْرِيّ كثيرا وَهُوَ شَرط أبي عِيسَى وَفِي الْحَقِيقَة شَرط التِّرْمِذِيّ أبلغ من شَرط أبي دَاوُد لِأَن الحَدِيث إِذا كَانَ ضَعِيفا أَو مطلعه من حَدِيث أهل الطَّبَقَة الرَّابِعَة فَإِنَّهُ يبين ضعفه وينبه عَلَيْهِ فَيصير الحَدِيث عِنْده من بَاب الشواهد والمتابعات وَيكون اعْتِمَاده على مَا صَحَّ عِنْد الْجَمَاعَة وعَلى الْجُمْلَة فكتابه مُشْتَمل على هَذَا الْفَنّ فَلهَذَا جعلنَا شَرطه دون شَرط أبي دَاوُد
والطبقة الْخَامِسَة نفر من الضُّعَفَاء والمجهولين لَا يجوز لمن يخرج الحَدِيث على الْأَبْوَاب أَن يخرج حَدِيثهمْ إِلَّا على سَبِيل الِاعْتِبَار والاستشهاد عِنْد أبي دَاوُد فَمن دونه فإمَّا عِنْد الشَّيْخَيْنِ فَلَا
فَأَما أهل الطَّبَقَة الأولى فنحو مَالك وَابْن عُيَيْنَة وَعبيد الله بن عمر وَيُونُس وَعقيل الأيليان وَشُعَيْب بن أبي حَمْزَة وَجَمَاعَة سواهُم
وَأما أهل الطَّبَقَة الثَّانِيَة فنحو عبد الرَّحْمَن بن عَمْرو الْأَوْزَاعِيّ وَاللَّيْث بن سعد والنعمان بن رَاشد وَعبد الرَّحْمَن بن خَالِد بن مُسَافر وَغَيرهم
والطبقة الثَّالِثَة نَحْو سُفْيَان بن حُسَيْن السّلمِيّ وجعفر بن برْقَان وَعبد الله بن عمر بن حَفْص الْعمريّ وَزَمعَة بن صَالح الْمَكِّيّ وَغَيرهم
والطبقة الرَّابِعَة نَحْو إِسْحَاق بن يحيى الْكَلْبِيّ وَمُعَاوِيَة بن يحيى الصَّدَفِي وَإِسْحَاق بن عبد الله بن أبي فَرْوَة الْمدنِي وَإِبْرَاهِيم بن يزِيد الْمَكِّيّ والمثنى بن الصَّباح وَجَمَاعَة سواهُم
والطبقة الْخَامِسَة نَحْو بَحر بن كنيز السقا وَالْحكم بن عبد الله الْأَيْلِي وَعبد القدوس بن حبيب الدِّمَشْقِي وَمُحَمّد بن سعيد المصلوب وَغَيرهم وهم خلق كثير اقتصرت مِنْهُم على هَؤُلَاءِ وَقد أفردت لَهُم كتابا استوفيت فِيهِ ذكرهم هَذَا آخر كَلَام الْحَازِمِي رحمه الله
…
அபூஸுர்ஆ அவர்கள், ஷுஅபாவின் மாணவர்கள் கருத்துவேறுபாடு கொள்ளும் போது ஃகுன்தர் அவர்களின் செய்திக்கு முன்னுரிமை தந்துள்ளார். ஏனெனில் ஃகுன்தர் அவர்கள் நல்ல நினைவாற்றல் உள்ளவர் என்பதுடன் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களுடன் அதிக தொடர்பில் இருந்தவர். அவரின் செய்திகளை நூலில் எழுதிக் கொண்டவர் ஆவார்.
ஹதீஸ்-அ ஸும்தும் ஆஷூரா..
4 . செவியேற்றவர்; செவியேற்காதவர்.
ஆசிரியரிடம் ஹதீஸை செவியேற்றவரும், செவியேற்காதவரும் முரண்படும்போது ஹதீஸை செவியேற்றவரின் செய்திக்கே முன்னுரிமை தரவேண்டும்.
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களிடம், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் ஒரு ஹதீஸைப் பற்றி இதில் என்ன இல்லத்-குறையுள்ளது என்று கேள்வி கேட்ட நிகழ்வை இதற்கு உதாரணமாக கூறலாம்.
تاريخ بغداد (15/ 124 ت بشار):
سمعت مسلم بن الحجاج، وجاء إلى محمد بن إسماعيل البخاري فقبل بين عينيه، وقال: دعني حتى أقبل رجليك يا أستاذ الأستاذين وسيد المحدثين، وطبيب الحديث في علله حدثك محمد بن سلام قال: حدثنا مخلد بن يزيد الحراني قال: حدثنا ابن جريج، عن موسى بن عقبة، عن سهيل، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم: في كفارة المجلس فما علته؟ قال محمد بن إسماعيل: هذا حديث مليح، ولا أعلم في الدنيا في هذا ال اب غير هذا الحديث إلا أنه معلول، حدثنا به موسى بن إسماعيل قال: حدثنا وهيب قال: حدثنا سهيل، عن عون بن عبد الله قوله، قال محمد بن إسماعيل: هذا أولى فإنه لا يذكر لموسى بن عقبة سماع من سهيل
மூஸா பின் உக்பாவின் செய்தியை விட உஹைபின் செய்திக்கு புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் முன்னுரிமை தருவார். காரணம் மூஸா பின் உக்பா அவர்கள் ஸுஹைல் அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
5 . سلوك الجادة – ஸுலூகுல் ஜாத்தஹ். (அகராதிப் பொருள்: பிரபலமான பாதையில்-பொதுப்பாதையில் நடத்தல் என்பதாகும்)
ஒரு செய்தியை பலர் பிரபலமில்லாத அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருக்க வேறு ஒருவர் அல்லது நினைவாற்றல் சுமாரானவர்கள் பிரபலமான அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸை அறிவித்திருந்தால் – سلك الجادة – ஸலகல் ஜாத்தஹ் என்று அறிஞர்கள் கூறுவர். இதில் பிரபலமில்லாத அறிவிப்பாளர்தொடரை அறிவித்துள்ள பலமானவர்களின் செய்திக்கே முன்னுரிமை தரவேண்டும்.
(இந்த வகையைப் பற்றி
- இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், سلك المَحَجَّة என்றும்; - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், لزم الطَّريق என்றும்; - ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், أخذ طريق المَجَرَّة என்றும்; - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், تبِع العادَة என்றும் கூறியுள்ளனர்.)
சிலர், சிலரிடமிருந்து குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவை பிரபலமானவை.
உதாரணம்: மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்கள், நாஃபிஃ (ரஹ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார். இது பிரபலமான அறிவிப்பாளர்தொடர்.
ஒரு செய்தியை பலர் பிரபலமில்லாத அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருக்க வேறு ஒருவர் பிரபலமான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தால் அவர் தவறு செய்துள்ளார் என்று தெரிகிறது. இதில், பிரபலமில்லாத அறிவிப்பாளர்தொடரை அறிவிப்பவருக்கு முன்னுரிமை தரப்படும். காரணம் இதை மனனமிடுவது சிரமம் என்றும் அதை அவர் மனனமிட்டுள்ளார்.
இதற்கு உதாரணம்:
யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் மூலம் இதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
جزء الألف دينار للقطيعي (ص262):
169 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ قَالَ: حَدَّثَ سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ» قَالَ: فَقُلْتُ لَهُ: نَعِسْتَ يَا أَبَا عَبْدِ اللَّهِ؟ قَالَ: كَيْفَ هُوَ؟ قُلْتُ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ عَنْ سَالِمٍ عَنْ أَبِي الْجَرَّاحِ عَنْ أُمِّ حَبِيبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: صَدَقْتَ
….
فتح المغيث بشرح ألفية الحديث (1/ 344):
وقد كان بعض القدماء يبالغ في عيب من وقع له ذلك، فروينا في مسند الإمام أحمد عن يحيى بن سعيد القطان أنه قال: حدث سفيان الثوري، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم أنه قال: «لا تصحب الملائكة رفقة فيها جرس» .
فقلت له: تعست يا أبا عبد الله – أي: عثرت – فقال: كيف هو؟ قلت: حدثني عبيد الله بن عمر عن نافع، عن سالم، عن أبي الجراح، عن أم حبيبة، عن النبي صلى الله عليه وسلم فقال: صدقت.
وقد اشتمل هذا الخبر على عظم دين الثوري وتواضعه وإنصافه، وعلى قوة حافظة تلميذه القطان وجرأته على شيخه حتى خاطبه بذلك، ونبهه على عثوره حيث سلك الجادة ; لأن جل رواية نافع هي عن ابن عمر، فكان قول الذي يسلك غيرها إذا كان ضابطا أرجح
…
(அறிஞர்கள் சில நேரம் ஷுஃபாவை விட ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் செய்திக்கு முன்னுரிமை தருவார்கள். அந்தளவுக்கு அவர் நினைவாற்றல் உள்ளவர்.)
மற்றொரு உதாரணம்:
ஸாபித் அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது பிரபலமான அறிவிப்பாளர்தொடர்.
العلل لابن أبي حاتم (5/ 656 ت الحميد):
2237 – وسألتُ أَبِي عَنْ حديثٍ رَوَاهُ المُبارك بْنُ فَضَالَة ، عن ثابتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النبيِّ (ص) أَنَّهُ قَالَ: إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُعْلِمْهُ؟ قَالَ أَبِي: وَرَوَاهُ حمَّاد بْنِ سَلَمة ،عَنْ ثَابِتٍ، عَنْ حَبِيب بْنِ سُبَيعَة الضُّبَعيِّ، عَنْ رجلٍ حدَّثه عَنِ النبيِّ (ص) ، مُرسَلً .
قَالَ أَبِي: هذا أشبهُ، وَهُوَ الصَّحيح، وَذَاكَ لَزَمَ الطَّريقَ
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (12/ 24):
2361- وسئل عن حديث ثابت، عن أنس، أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: إني أحب فلانا، قال: هل أعلمته؟ قال: لا، قال: أعلمه.
فقال: يرويه مبارك بن فضالة، وعبد الله بن الزبير الباهلي، والحسين بن واقد، عن ثابت، عن أنس.
وخالفهم حماد بن سلمة، فرواه عن ثابت، عن حبيب بن سبيعة، عن الحارث، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
والقول قول حماد
இந்தச் செய்தியை ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், ஸாபித் —> ஹபீப் பின் ஸுபைஆ —> ஹாரிஸ் —> ஒரு நபித்தோழர் என்ற அறிவிப்பாளர்தொடரிலும், முபாரக் பின் ஃபளாலா, அப்துல்லாஹ் பின் ஸுபைர், ஹுஸைன் பின் வாகித் ஆகியோர் ஸாபித் —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ள்ளனர்.
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் ஹம்மாதின் அறிவிப்பே சரியென்று கூறியுள்ளனர். காரணம் ஸாபிதின் செய்திகளை ஹம்மாத் நன்கு அறிந்தவர். ஸாபித் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். அப்படியிருந்தும் அவர் இவ்வாறு அறிவிக்காமல் வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
6 . நினைவாற்றல் உள்ளவர்; நூலை பாதுகாப்பாக வைத்திருப்பவர்.
நூலை பாதுகாப்பாக வைத்திருப்பருக்கு, நினைவாற்றல் உள்ளவரை விட முன்னுரிமை அளிக்கப்படும்.
ندوة علوم الحديث علوم وآفاق (1/ 9 بترقيم الشاملة آليا):
يقول الإمام أحمد: حدثنا قومٌ من حفظهم، وقومٌ من كتبهم، فكان الذين حدثونا من كتبهم أتقن. تقييد العلم للخطيب (115)
….
இதற்கு உதாரணம்:
மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58
அவர்கள் பஸராவாசி ஆவார். அவர் யமனில் இருக்கும் போது நூலிலிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பிறகு பஸராவுக்கு வந்தபோது மனனத்திலிருந்து ஹதீஸ்களை அறிவித்தார். அதனால் அவருக்கு தவறு ஏற்பட்டது.
அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் யமன் நாட்டைச் சேர்ந்தவர். மஃமர் அவர்களிடமிருந்து யமனில் இருக்கும்போது ஹதீஸை கேட்டார். அதனால் தான் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் மஃமரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளே எனக்கு விருப்பமானவை என்று கூறியுள்ளார். மஃமரிடமிருந்து பஸராவாசிகள் அறிவிக்கும் செய்திகளில் குளறுபடி உள்ளன. ஏனெனில் மஃமர் அவர்களிடம் அப்போது நூல் இல்லை என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள் கூறியுள்ளார்.
بحوث في المصطلح للفحل (ص32 بترقيم الشاملة آليا):
وَقَالَ الإمام أحمد في رِوَايَة الأثرم (5) ((حَدِيْث عَبْد الرزاق عَنْ معمر أحب إليّ من حَدِيْث هؤلاء البصريين، كَانَ يتعاهد كتبه وينظر، يعني باليمن، وَكَانَ يحدّثهم بخطأٍ بالبصرة)) (1) . وَقَالَ يعقوب بن شيبة (2) : ((سَمَاع أهل البصرة من معمر، حين قدم عليهم فِيْهِ اضطراب؛ لأن كتبه لَمْ تَكُنْ مَعَهُ)) (3)
7 . ஒரு ஊர்வாசிகளின் செய்தியை அந்த ஊரைச் சேர்ந்தவரே நன்கு அறிந்தவர்.
இந்த காரணத்தின் அடிப்படையிலும் ஆசிரியர், மாணவர்களின் தொடர்பு அடிப்படையில் அறிஞர்கள் முன்னுரிமை தருவார்கள்.
8 . ஒருவரின் செய்தியை அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிந்தவர்.
இதற்கு உதாரணம்:
لا نكاح الا بولي – லா நிகாஹ இல்லா பி வலிய்யின் என்ற செய்தி.
இதை ஷுஃபா, ஸுஃப்யான் ஆகியோர் அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து முர்ஸலாக அறிவித்துள்ளனர். ஆனால் அபூஇஸ்ஹாக் அவர்களின் மகனான யூனுஸ் அவர்களும் பேரரான இஸ்ராயீல் அவர்களும் முத்தஸிலாக அறிவித்துள்ளனர். மேலும் பலரும் இவ்வாறு அறிவித்துள்ளனர் என்பதால் ஷுஃபா, ஸுஃப்யான் அவர்களின் செய்தியைவிட இவர்களின் செய்திக்கே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ போன்ற அறிஞர்கள் முன்னுரிமை தந்துள்ளனர்.
(மேலும் அபூஅவானா போன்ற 10 பேர் இந்தச் செய்தியை முத்தஸிலாக அறிவித்துள்ளனர். ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் ஏன் முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்பதற்கு அறிஞர்கள் சில காரணத்தை கூறியுள்ளனர்…
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் ஒரே சபையில் عرض என்ற வகையில் கேட்டனர் என்றும், மற்றவர்கள் வெவ்வேறான சபையில் கேட்டனர் என்றும் இதற்கு சிலர் விளக்கம் கூறியுள்ளனர்.
9 . அனைத்தும் சரி என்பதை மறுக்கமுடியாத நிலை
சில நேரம் இரண்டோ அல்லது பலவகையான அறிவிப்பாளர்தொடர்களையோ அறிவித்தவர்கள் அனைவரும் நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும், எண்ணிக்கையிலும் சமமாக இருந்தால் அனைத்தையும் அறிஞர்கள் சரி என்று முடிவு செய்வர். (இதில் கூடுதல் தகவலை அறிவிப்பவரின் செய்தியும் ஏற்கப்படும்)
இதற்கு உதாரணம்:
https://tamil.quranandhadis.com/ibn-majah-4005/
சில செய்திகளை இணைத்து விளக்கம் தர முடியும். அப்படி தரமுடியாதவை குளறுபடியானவை என்ற நிலையை அடையும்.
10 . ஒரு அறிவிப்பாளர்தொடரில் உள்ள குறையை வேறு அறிவிப்பாளர்தொடர் மூலம் அறிந்துக் கொள்வது.
ஒருவர் ஒரு செய்தியை அறிவிக்கும்போது அறிவிப்பாளர்களைச் சேர்த்தும், மற்றொருவர் அந்த அறிவிப்பாளர்களைப் பிரித்து விவரித்தும் அறிவித்திருப்பார்.
பிரித்து விவரித்து அறிவித்தவரின் செய்தியின் மூலம் சேர்த்து அறிவித்தவரின் அறிவிப்பாளர்தொடரில் குறை உள்ளது என்று தெரிந்துக் கொள்ளலாம். எனவே பிரித்து விவரித்து அறிவித்தவரின் செய்திக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு உதாரணம்:
مسند أحمد مخرجا (7/ 200)
4131 – حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَالْأَعْمَشُ، وَوَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ عَزَّ وَجَلَّ نِدًّا، وَهُوَ خَلَقَكَ» ، قَالَ: قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مِنْ طَعَامِكَ» – وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ مَرَّةً: «أَنْ يَطْعَمَ مَعَكَ» -، قَالَ: ثُمَّ قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ»
இந்த அறிவிப்பாளர்தொடரில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், மன்ஸூர், அஃமஷ் (ஸுலைமான் பின் மிஹ்ரான்), வாஸில் ஆகிய மூன்று பேரிடமிருந்து அபூவாயில் —> அபூமைஸரா (அம்ர் பின் ஷுரஹ்பீல்) —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்ததாக அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் பிரித்து அறிவித்துள்ளார். இதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் புகாரி-6811 மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
صحيح البخاري (8/ 164)
6811 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ» قَالَ يَحْيَى: وَحَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مِثْلَهُ.
قَالَ عَمْرٌو: فَذَكَرْتُهُ لِعَبْدِ الرَّحْمَنِ، وَكَانَ حَدَّثَنَا عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، وَمَنْصُورٍ، وَوَاصِلٍ عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ قَالَ: «دَعْهُ دَعْهُ»
அதாவது வாஸில் அவர்கள் மட்டும், அபூவாயில் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (இருவருக்கும் இடையில் அபூமைஸராவை கூறாமல்) ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அறிவித்ததாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் பிரித்து அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை மன்ஸூர், அஃமஷ் ஆகியோர் அபூவாயில் அவர்களுக்கும், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களுக்கும் இடையில் அபூமைஸரா இடம்பெறுவதாக மனனமிட்டுள்ளனர்.
வாஸில் அவர்கள், அபூவாயில் அவர்களுக்கும், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களுக்கும் இடையில் அபூமைஸரா இடம்பெறாதவாறு மனனமிட்டுள்ளார்.
இந்த இருவகையான செய்திகளை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மூலமாக பெற்ற அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் வாஸில் அவர்களும் மற்ற இருவர் போன்று அறிவிப்பதாக ஹதீஸை அறிவித்தார்.
யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் இருவகையான அறிவிப்பாளர்தொடரையும் தனித்தனியாக பிரித்து அறிவித்தார்.
யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.ஆகிய 2 பேரிடமிருந்தும் இந்த செய்தியை செவியேற்ற அம்ர் பின் அலீ அவர்கள் இதைப் பற்றி அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களிடம் கூறி விளக்கம் கேட்டபோது அவர், வாஸில் அவர்கள் அறிவிக்கும் செய்தியை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.
(அதாவது அபூவாயில் அவர்கள் நேரடியாக இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து பல ஹதீஸைக் கேட்டிருந்தாலும் இந்தச் செய்தியை அபூமைஸரா வழியாகத் தான் கேட்டுள்ளார். வாஸில் அவர்கள் அபூமைஸராவை விட்டு அறிவித்துள்ள அறிவிப்பாளர்தொடரே உண்மை என்பதால் அதையும், தான் அறிவித்த வாஸில் அவர்களின் அறிவிப்பாளர்தொடரையும் விட்டுவிடுங்கள் என்று கூறினார்.)
இந்தத் தகவலைத் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார் என்பதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் விளக்கியுள்ளார்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-12/115)
نقلا عن الشيخ عبدالباري بن حماد الأنصاري – قرائن الترجيح عند الاختلاف في طرق الحديث .
தனிப்பகுதி
1 . 2 வஜ்ஹ் தர்ஜீஹ் ஆகும்.
2 . ஸியாதத் ஏற்கப்படும்.
3 . ஷாஃபிஈ இமாம் அதிக எண்ணிக்கை.
4 . இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
நன்கு பலமானவர், ஹாஃபிள் அறிவித்தால் ஸியாத்த ஏற்கலாம்.
அஸ்ஸலாது அலல் வக்த் என்பதே மஹ்ஃபூல். அவ்வலுல் வக்த் மஹ்ஃபூல் அல்ல. இதை அறிவித்தவர்கள் எண்ணிக்கை குறைவு, ஹிஃப்லில் குறைவு.
النكت على كتاب ابن الصلاح لابن حجر (2/ 689):
وفي سؤالات السهمي3 للدارقطني: سئل عن الحديث إذا اختلف فيه الثقات؟.
قال: “ينظر ما اجتمع عليه ثقتان فيحكم بصحته، أو ما جاء بلفظة زائدة، فتقبل تلك الزيادة من متقن، ويحكم لأكثرهم حفظا وثبتا على من دونه”
…
கவாஇதுல் இலல், வ கராஇனுத் தர்ஜீஹ்…
ஒரு செய்தியை பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சிக்கும் போது இதில் இல்லத்-ஒரு குறை உள்ளது என்றோ அல்லது பல குறைகள் உள்ளது என்றோ கூறுவார்கள்.
1 . அறிவிப்பாளர்தொடரில் மட்டும் குறை இருக்கும். 2 . கருத்தில் மட்டும் குறை இருக்கும். 3 . இரண்டிலும் குறை இருக்கும்.
இல்லத் பல வகைகளில் உள்ளதால் இவற்றை புரிந்துக் கொள்வதற்காக இவற்றை பல வகைப்படுத்தலாம்.
இல்லத்-குறை என்ற வழக்குச் சொல்லை இரு பொருளில் அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
1 . வெளிப்படையான குறை.
2 . வெளிப்படையில் தெரியாத நுணுக்கமான குறை.
இந்த 2 வகையான குறைப்பாடுகள் வேறு சில வகைகளாக உள்ளன.
- சில குறைப்பாடு ஹதீஸின் தரத்தை பாதிக்காது.
- சில குறைப்பாடு ஹதீஸின் தரத்தை பாதிக்கும். அதை சரிபடுத்தும் வேறு சான்று இருக்காது.
- சில குறைப்பாடு ஹதீஸின் தரத்தை பாதிக்கும். அதை சரிபடுத்தும் வேறு சான்று இருக்கும். எனவே,
1 . ஹதீஸின் தரத்தை பாதிக்காத இல்லத்.
2 . ஹதீஸின் தரத்தை பாதிக்கும் இல்லத் இருப்பதுடன் அதை சரிபடுத்தும் சான்று இல்லாதவை.
3 . ஹதீஸின் தரத்தை பாதிக்கும் இல்லத் இருப்பதுடன் சரிபடுத்தும் சான்று இருப்பவை.
இதனடிப்படையில் இல்லத் வகைகள்:
1 . அறிவிப்பாளர்தொடரில் இல்லத் இருப்பதுடன் சரிபடுத்தும் சான்று இருப்பவை.
உ.ம்:
- ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் தத்லீஸ் செய்பவர் இடம்பெற்று அவர் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. இது குறையாகும். ஆனால் இதே செய்தியின் வேறு (சரியான) அறிவிப்பாளர்தொடரில் அவர் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருந்தால் இந்த இல்லத் நீங்கிவிடும்.
- ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடரை பலரும் பலவாறு அறிவித்துள்ளனர். இது குறையாகும். இவற்றில் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று ஆய்வு செய்து முடிவு செய்தால் இந்த இல்லத் நீங்கிவிடும்.
2 . அறிவிப்பாளர்தொடரில் இல்லத் இருப்பதுடன் அது ஹதீஸின் தரத்தை சில நேரம் பாதிக்கச் செய்யாது.
உ.ம்:
அறிவிப்பாளரை மாற்றிக் கூறிவிடுவது. இரண்டு அறிவிப்பாளர்களும் பலமானவர்கள் என்றால் ஹதீஸ் பலவீனமாகாது. ஆனால் அறிவிப்பாளர்தொடர் தவறு என்பதால் பலவீனமாகிவிடும்.
3 . சில நேரம் பாதிக்கச் செய்யும்.
பலவீனமானவர் இடத்தில் பலமானவரை கூறியிருந்து வேறு சரியான செய்தி இல்லையென்றால் இது ஹதீஸின் தரத்தை பாதிக்கும்.
4 . அறிவிப்பாளர்தொடரில் இல்லத் இருக்காது. ஹதீஸின் கருத்தில் இல்லத் இருக்கும். 5 . அல்லது இல்லத்தை நீக்கும் சான்று இருக்கும்.
உ.ம்:
அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் கருத்து பல வகை வார்த்தைகளில் அறிவிக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் இணைக்க முடிந்து விளக்கம் கூறிவிட்டால் இல்லத் இல்லை. அவ்வாறு முடியாவிட்டால் அது இல்லத் ஆகும்.
6 . ஹதீஸின் கருத்தில் இல்லத் இருப்பதால் அறிவிப்பாளர்தொடரையும் பலவீனமாக்கும் இல்லத்.
உ.ம்:
ஒருவர் ஒரு ஹதீஸை அதற்குரிய வார்த்தைகளில் கூறாமல் அந்தக் கருத்தை வேறு வார்த்தைகளில் அறிவித்திருப்பார். ஆனால் இது அஸல் செய்தியின் கருத்தை சிதைத்ததாக அல்லது அதற்கு மாற்றமாக இருக்கும்.
இதில் ஹதீஸின் கருத்தை தவறாக அறிவித்தல் என்ற இல்லத்தும், இவர் தவறாக அறிவிப்பவர் என்ற அறிவிப்பாளர் பற்றிய இல்லத்தும் இருப்பதால் ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரும், ஹதீஸின் கருத்தும் பலவீனமாகிவிடும்.
இல்லத் காரணங்கள்:
1 . மறதி, தவறு.
2 . குறைந்த நினைவாற்றல்.
3 . மற்றவர்கள் பிரபலமில்லாத அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருக்க வேறு சிலர் பிரபலமான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பது.
4 . மூளைக் குழம்பிவிடுதல்.
5 . தத்லீஸ்.
6 . மற்ற பலமானவர்கள் அறிவிக்காத வார்த்தையில் செய்தியை அறிவித்து கருத்தை சிதைத்தல்.
7 . வெளிப்படையில் சரியாக இருப்பது போன்று இருந்தாலும் ஆய்வில் அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு இருப்பது.
8 . அறிவிப்பாளர்தொடரை அல்லது கருத்தை குளறுபடியாக அறிவித்தல்.
9 . ஹதீஸை அஸல் வார்த்தையில் அறிவிக்காமல் கருத்தை அறிவித்தல்.
10 . ஹதீஸின் கருத்தை பாதிக்கும் வகையில் சுருக்கமாக அறிவித்தல்.
11 . தல்கீன்-மற்றவர்கள் சொல்லிக்கொடுக்கும் நிலைக்கு ஆளாவது.
12 . ஆசிரியரிடம் குறைந்த தொடர்பு.
13 . அறிவிப்பாளருக்கு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பெயர் விசயத்தில் குழப்பம் ஏற்படுவது.
…
இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:
1 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .
2 . பார்க்க: பலமானவரின் கூடுதல் தகவல் .
சமீப விமர்சனங்கள்