பாடம்:
இஹ்ராம் அணிந்தவருக்காக வேட்டையாடப்படாமல் (மற்றவர்களால் வேட்டையாடப்பட்ட பிராணி) என்றால் அதை உண்பதற்கு அனுமதி உண்டு.
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமில் இருந்த தனது தோழர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையைக் கொடுத்து (அதன் இறைச்சியை) பங்கிடுமாறு கூறினார்கள்.
(இப்னுமாஜா: 3092)بَابُ الرُّخْصَةِ فِي ذَلِكَ، إِذَا لَمْ يُصَدْ لَهُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ حِمَارَ وَحْشٍ، وَأَمَرَهُ أَنْ يُفَرِّقَهُ فِي الرِّفَاقِ، وَهُمْ مُحْرِمُونَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3092.
Ibn-Majah-Alamiah-3083.
Ibn-Majah-JawamiulKalim-3091.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . ஹிஷாம் பின் அம்மார்
3 . ஸுஃப்யான் பின் உயைனா
4 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ
5 . முஹம்மத் பின் இப்ராஹீம்
6 . ஈஸா பின் தல்ஹா
7 . தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 209)
515- وَسُئِلَ عَنْ حَدِيثِ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم أَعْطَاهُ حِمَارَ وَحْشٍ وَهُوَ مُحْرِمٌ، فَقَالَ: اقْسِمْهُ فِي الرِّفَاقِ.
فَقَالَ: هُوَ حَدِيثٌ تَفَرَّدَ بِهِ ابن عيينة، عن يحيى بن سعيد، عن مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ. وَوَهِمَ فِيهِ.
وَغَيْرُهُ يَرْوِيهِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَيُسْنِدُهُ عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَبَعْضُهُمْ قَالَ: عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَهْزٍ.
وَالصَّوَابُ قَوْلُ مَنْ قَالَ: عُمَيْرُ بْنُ سَلَمَةَ.
كَذَلِكَ رَوَاهُ يَزِيدُ بْنُ الْهَادِ، وَعَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ.
وَنَذْكُرُ أَحَادِيثَهُمْ فِي حَدِيثِ عُمَيْرِ بْنِ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى….
…
மேலும் பார்க்க: நஸாயீ-2818.
சமீப விமர்சனங்கள்