தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-4484

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“அல்லாஹ்வே! உமர் பின் கத்தாபைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை. இந்தக் கருத்தில் ஆயிஷா பின்த் ஸித்தீக் (ரலி) வழியாக வரும் செய்தியும் சரியானதே.

(ஹாகிம்: 4484)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِعُمَرَ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ «،» وَقَدْ صَحَّ شَاهِدُهُ، عَنْ عَائِشَةَ بِنْتِ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4484.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4422.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் இஸ்ஹாக்-அபூபக்ர்

3 . முஹம்மத் பின் ஃகாலிப்

4 . ஸயீத் பின் ஸுலைமான்

5 . முபாரக் பின் ஃபளாலா

6 . உபைதுல்லாஹ் பின் உமர்

7 . நாஃபிஃ

8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)

9 . இப்னு அப்பாஸ் (ரலி)


மேலும் பார்க்க: திர்மிதீ-3683.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.