தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-31168-உமர் பின் அபூஸலமா

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்.

عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف

 


 

 


உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

  • இவரைப் பற்றி ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளார். (ஆனால் ஹுஷைம் இவரிடமிருந்து அறிவிப்பது பலவீனம் என்ற இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்)

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்தில் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர்.
  • ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள், இவரை ஸாலிஹ் என்று கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரை ஸாலிஹ் என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் சில ஹதீஸ்களில் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.