தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உஸாமா பின் ஸைத் அல்லைஸீ – أسامة بن زيد الليثي

இறப்பு: ஹிஜ்ரி-153.

தரம்:


இயற்பெயர்: உஸாமா

தந்தை பெயர்: ஸைத்

புனைப் பெயர்: அபூஸைத்

வமிசம் பெயர்: லைஸ் கிளையாரின் அடிமை என்பதால் லைஸீ என்று கூறப்படுகிறார்.

ஊர் பெயர்: மதீனா

பிறப்பு: சுமார் ஹிஜ்ரி-78.

இறப்பு: ஹிஜ்ரி-153.

கால கட்டம்: 7.


உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

  • உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ…, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர்.
  • இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/108, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)

…உஸாமா பின் ஸைத் அல்லைஸீ மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார் என்பதாலே அவரை சிலர் விமர்சித்துள்ளனர். அவர் நூலிலிருந்து அறிவித்தால் தவறு செய்யமாட்டார். அவர் தன் நூலிலிருந்து அறிவிக்கும் செய்தியையே இப்னு வஹ்ப் அறிவிப்பார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.


سؤالات محمد بن عثمان بن أبي شيبة لعلي بن المديني – الفاروق (ص: 43)
104 – وسَألتُ عَلِيًّا عن أسامة بن زَيْد اللَّيْثي؟ فَقَالَ: ذاك كان عِنْدَنَا ثقة.




ஆய்வுக்காக:

تقريب تقريب التهذيب (1/ 85):
* [317] ‌أسامة ‌بن ‌زيد ‌الليثي مولاهم أبو زيد المدني صدوق يهم من السابعة مات سنة ثلاث وخمسين وهو بن بضع وسبعين خت م 4
قلت: حسن الحديث: قال ابن المديني “كان عندنا ثقة” (سؤلات ابن أبي شيبة 1/ 98 رقم 103)
والفسوي “‌أسامة ‌بن ‌زيد عند أهل بلده ثقة مأمون” (السنن الصغير للبيهقي 2/ 215 رقم 1789) وقال الفسوي أيضاً: ثنا عبيد الله بن موسى عن ‌أسامة ‌بن ‌زيد ‌الليثي وهو ثقة مديني وكان يحيى غلط عليه فأمسك عن حديثه وليس هو كما توهم يحيى” (المعرفة والتاريخ 3/ 234)
والشافعي “لا بأس به” (مناقب الشافعي للبيهقي 1/ 547)
والبزار ” ‌أسامة ‌بن ‌زيد ‌الليثي، وهو مدني ثقة” (مسند البزار 11/ 126 رقم 4851) والدارقطني “احتج به مسلم” (سؤلات الحاكم للدارقطني رقم 285)
والذهبي “صدوق قوي الحديث” (من تكلم فيه وهو موثق 1/ 93) وأيضاً “صدوق فيه لين يستر” (ديوان الضعفاء رقم 304) ولم يذكر ذلك صاحب التهذيب.
وأيضاً وثقه ابن معين والعجلي وقال عثمان الدارمي “ليس به بأس”
وأبو يعلى الموصلي “ثقة”
وابن عدي “يروي عنه الثوري وجماعة من الثقات ويروي عنه بن وهب نسخة صالحة وهو كما قال ابن معين ليس بحديثه بأس وهو خير من أسامة بن زيد بن أسلم بكثير” (تهذيب التهذيب 1/ 208).
وأما قول النسائي “ليس بالقوي” فجرح محتمل.
وأما ترك القطان له فهذا تعنت وقد وثق.
وأما قول أحمد بن حنبل “إن تدبرت حديثه فستعرف فيه النكرة” فمدفوع بتوثيق الأكثر ومغمورة بسعة ما روى وبتتبع أسانيد حديثه فقد أكثر الواقدي (متروك) الرواية عن أسامة هذا.




இவரை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் இரண்டு காரணங்களால் விமர்சித்துள்ளார்.

1 . இவர் அதாஉ அவர்களின் ஒரு முர்ஸலான செய்தியை மவ்ஸூலாக அறிவித்தது.

 

تاريخ ابن معين – رواية الدوري (4/ 166):
3741 – سَمِعت يحيى يَقُول كَانَ يحيى بن سعيد الْقطَّان ‌يكره ‌لأسامة ‌أَنه ‌حدث ‌عَن ‌عَطاء عَن جَابر أَن رجلا قَالَ يَا رَسُول الله حلقت قبل أَن أنحر وَإِنَّمَا هُوَ عَن عَطاء مُرْسل


سؤالات أبي داود للإمام أحمد (ص217):
[191] قلت لِأَحْمَد فِي اسامة بن زيد اللَّيْثِيّ فَقَالَ تَركه بِآخِرهِ
وَسمعت أَحْمد يَقُول يحيى ترك أُسَامَة بِآخِرهِ وَذَاكَ أَن عُثْمَان بن عمر ذاكره عَنهُ عَن عَطاء عَن جَابر حلقت قبل أَن أرمي


العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (3/ 159):
‌‌4712 – قَالَ أَبِي حَدَّثَ عُثْمَانُ بْنُ عُمَرَ يَحْيَى بْنُ سَعِيدٍ بِحَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنًى كُلَّهَا مَنْحَرٌ وَفِيهِ كَلَامٌ غَيْرَ هَذَا فَتَرَكَهُ يَحْيَى بِآخِرِهِ لِهَذَا الْحَدِيثِ وَتَرَكَ يَحْيَى عْمَرَو بْنَ عُبَيْدٍ بِآخِرِهِ ثُمَّ قد حَدَّثَنَا عَنْهُ


 


2 . இவர், நான் ஸயீத் பின் முஸய்யிப் அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என்று ஒரு செய்தியை அறிவித்தார்.

இதன் விளக்கம்: யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்கள் கூறிய ஒரு தகவலை, அம்ர் பின் அலீ அவர்கள் வேறு கருத்தில் புரிந்துக் கொண்டார்.

அதாவது, அம்ர் பின் அலீ அவர்கள் கூறுகிறார்:

ஆரம்பத்தில் உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்களின் செய்தியை எங்களுக்கு யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அறிவித்தார். பிறகு அவரை விட்டுவிட்டார். (இதற்கு காரணம் இவர், நான் ஸயீத் பின் முஸய்யிப் அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என்று ஒரு செய்தியை அறிவித்தார். இதன் மூலம் தனது ஆசிரியரான ஸுஹ்ரீ அவர்களுக்கு சமமானவராக இவர் ஆகிவிட பார்க்கிறார். இது சரியானதல்ல என்று யஹ்யா அல்கத்தான் கூறினார் என்று அம்ர் பின் அலீ குறிப்பிட்டுள்ளார்.)

இதற்கு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் பதில்:

யஹ்யா அல்கத்தான் அவர்கள், அம்ர் பின் அலீ சொன்ன கருத்தில் குறிப்பிடவில்லை.

ஸுஹ்ரீ அவர்கள் ஸயீத் பின் முஸய்யிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தியில், “ஸுஹ்ரிக்கும், ஸயீத் அவர்களுக்கும் இடையில் மற்றவர்கள் ஸிமாஃவை கூறாமல் அன்அனாவாக அறிவித்துள்ளனர்.

ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இவர் ஸிமாஃவை கூறி அறிவித்துள்ளார். அதாவது அந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்கள் ஸயீத் பின் முஸய்யிப் அவர்களிடம் நேரடியாக கேட்டதாக இவர் அறிவித்துள்ளார்.

تهذيب التهذيب (1/ 108):
قال: وقال عمرو بن علي الفلاس: حدثنا عنه يحيى بن سعيد ثم تركه.
قال يقول سمعت سعيد بن المسيب قال ابن القطان: هذا أمر منكر، لأنه بذلك يساوي شيخه الزهري انتهى كلام ابن القطان، ولم يرد يحيى القطان بذلك ‌ما ‌فهمه ‌عنه بل أراد ذلك في حديث مخصوص يتبين من سياقه، اتفق أصحاب الزهري على روايته عنه عن سعيد بن المسيب بالعنعنة، وشذ أسامة فقال عن الزهري سمعت سعيد بن المسيب فأنكر عليه القطان هذا لا غير.


من تكلم فيه وهو موثق ت الرحيلي (ص93):
26- “م عه” ‌أسامة بن ‌زيد”4″ الليثي لا العدوي”5″: صدوق قوي “الحديث””1″، أكثر مسلم من إخراج حديث ابن وهب عنه”2″، ولكن أكثرها شواهد ومتابعات”3″، والظاهر أنه ثقة عند مسلم”4”.
قال النسائي وغيره: “ليس بالقوي””5”.


المغني في الضعفاء (1/ 66)
520 – م عه خت اسامة بن زيد اللَّيْثِيّ
صَدُوق يهم اخْتلف قَول يحيى الْقطَّان فِيهِ وَقَالَ احْمَد لَيْسَ بِشَيْء وَقَالَ النَّسَائِيّ لَيْسَ بِالْقَوِيّ وَقَالَ ابْن عدي لَيْسَ بِهِ بَأْس


الضعفاء والمتروكون للنسائي (ص: 19)
51 – أُسَامَة بن زيد روى عَنهُ سُفْيَان الثَّوْريّ لَيْسَ بِثِقَة
52 – أُسَامَة بن زيد بن أسلم لَيْسَ بِالْقَوِيّ


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.