தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-6787-உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம் அல்அதவீ – أسامة بن زيد بن أسلم العدوي

இறப்பு: ஹிஜ்ரி-.

தரம்: நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

(இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவரின் கருத்தின்படி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியுள்ளார்)


இயற்பெயர்: உஸாமா

தந்தை பெயர்: ஸைத்

புனைப் பெயர்: அபூஸைத், (சின்ன உஸாமா-الصغير), உமர் (ரலி) அவர்களின் அடிமை.

வமிசப் பெயர்: அதவீ கிளையாரின் அடிமை என்பதால் அல்அதவீ என்று கூறப்படுகிறார்.

ஊர் பெயர்: மதீனா

பிறப்பு: சுமார் ஹிஜ்ரி-.

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: 7.


உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.




ஆய்வுக்காக:

تقريب تقريب التهذيب (1/ 84):
* [315] أسامة بن زيد بن أسلم العدوي مولاهم المدني ضعيف من قبل حفظه من السابعة مات في خلافة المنصور ق
قلت: حسن الحديث: قال ابن المديني “ثقة” وأثنى عليه خيراً (التاريخ الكبير 2/ 23 رقم 1561) وقال البخاري “أسامة وعبد الله ابنا زيد بن أسلم لا بأس بهما وذكرهما علي بن عبد الله بخير” (العلل الكبير للترمذي: صفحة 390) ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال ابن أبي حاتم سئل أبو زرعة عن أسامة بن زيد بن أسلم وعبد الله بن زيد بن أسلم أيهما أحب إليك قال “أسامة أمثل” وسبر ابن عدي حديثه وقال “لم أجد له حديثا منكرا جدا لا إسنادا ولا متنا” وروى عنه الثقات ممن لا يروي إلا عن ثقة منهم ابن المبارك (تهذيب التهذيب 1/ 207) وابن المبارك لا يروي إلا عن ثقة. وأخرج له البزار في مسنده (1/ 404) وقال “إسناده حسن” والبيهقي في دلائل النبوة (2/ 220) ولم يتعقبه. وقد اختلفت أقوال ابن معين بين توثيق له وتضعيف. وأما قول النسائي “ليس بالقوي” فجرح محتمل. وأما قول أبو داود “ضعيف” فجرح مبهم. وبتتبع أسانيد حديثه فقد روى جماعة من الضعفاء عن أسامة بن زيد: محمد بن الحسن بن زبالة (متروك) ويحيى بن يمان (ضعيف) وإسحاق بن إبراهيم الحنيني (ضعيف) والواقدي (متروك).




تاريخ ابن معين – رواية الدوري (3/ 157):
664 – سَمِعت يحيى يَقُول أُسَامَة بن زيد بن أسلم وَعبد الله بن زيد بن أسلم وَعبد الرَّحْمَن بن زيد بن أسلم ‌هَؤُلَاءِ ‌أخوة ‌وَلَيْسَ ‌حَدِيثهمْ ‌بِشَيْء ‌جَمِيعًا


المعرفة والتاريخ – ت العمري – ط العراق (1/ 429):
قَالَ: وَسَأَلْتُ أَبَا عَبْدِ اللَّهِ: كَيْفَ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ؟ فَقَالَ: أَخُوهُ أَثْبَتُ. يَعْنِي عبد الله بن زيد بن أسلم. قَالَ أَبُو طَالِبٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُهُ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ أسلم؟ فقال: أسامة بْنُ زَيْدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدٍ وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ هُمْ ثَلَاثَةٌ بَنُو زَيْدِ بْنِ أَسْلَمَ، فَأُسَامَةُ وَعَبْدُ الرَّحْمَنِ مُتَقَارِبَانِ ضَعِيفَانِ وَعَبْدُ اللَّهِ ثِقَةٌ.


قبول الأخبار ومعرفة الرجال (2/ 84):
وقال أبو زيد القلوسى: سمعت على بن المدينى يقول: ‌ليس ‌فى ‌ولد ‌زيد ‌بن ‌أسلم ‌ثقة. وقال البخارى: ضعف على عبد الرحمن بن زيد وأما أخواه أسامة وعبد الله فذكر عنهما صلاحًا.


التاريخ الأوسط (2/ 229):
2407 – وَضعف عَليّ عبد الرَّحْمَن بن زيد بن أسلم وَهُوَ مولى عمر بن الْخطاب الْقرشِي الْمدنِي قَالَ عَليّ أما أَخَوَاهُ أُسَامَة وَعبد الله فَذكر عَنْهُمَا صِحَّته


سؤالات محمد بن عثمان بن أبي شيبة لعلي بن المديني – الفاروق (ص: 43)
99 – وسَألتُ عَلِيًّا عن أسامه بن زَيْد بن أَسْلَم؟ فَقَالَ: هو عِنْدَنَا ثقة، ولَيْسَ بِالقَويِّ، وقد أنكر أصحابنا عليه أحاديث، وبنو زَيْد بن أَسْلَم منهم عبد الرَّحْمَن، وغيره، بنو زَيْد كلهم ليسوا بالأقوياء.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.