தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-22081-அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான் – عبد الرحمن بن علي بن شيبان

இறப்பு:

தரம்:


இயற்பெயர்: அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: அலீ பின் ஷைபான் (ரலி)

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்: யமாமா

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-

கால கட்டம்: 3.


அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான் அவர்களை இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபுல்அரப், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இப்னு ஹஸ்ம்,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-1062, தஹ்தீபுத் தஹ்தீப்-7/770, தக்ரீபுத் தஹ்தீப்-1/347 )


الثقات للعجلي ت البستوي (2/ 82):
1062 – ‌عبد ‌الرَّحْمَن ‌بن ‌على ‌بن ‌شَيبَان الْحَنَفِيّ اليمامي تَابِعِيّ ثِقَة


تهذيب التهذيب (7/ 770):
‌‌[4159] (بخ د ق) ‌عبد ‌الرحمن ‌بن ‌علي ‌بن ‌شَيْبان الحَنَفِيُّ اليَماميُّ.
روى عن: أبيه، وطَلْق بن علي.
وعنه: ابنه يزيد، وعبد الله بن بدر الحنفي، ووَعْلَة بن عبد الرحمن.
ذكره ابن حِبَّان في “الثقات”.
قلت: وأخرج له في “صحيحه”.
وقال العجلي: تابعيٌّ ثقة.
ووثَّقه أيضًا أبو العرب التميمي وابنُ حزم.


تقريب التهذيب (ص347):
3960- ‌عبد ‌الرحمن ‌ابن ‌علي ‌ابن ‌شيبان الحنفي اليمامي ثقة من الثالثة بخ د ق


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.