بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஸைத் பின் ஹுபாப் – زيد بن الحباب التميمي
இறப்பு: ஹி-203.
தரம்: நடுத்தரமானவர். என்றாலும் இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் செய்திகளை சரியாக மனனமிடவில்லை என்பதால் அதில் தவறிழைத்துள்ளார்.
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்ஹுஸைன்.
ஊர் பெயர்: கூஃபா.
பயணம் செய்த ஊர்கள்: ஈராக், எகிப்து, ஹிஜாஸ், குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) மக்கா, அந்தலுஸ்.
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-203.
கால கட்டம்: 8.
…
[تقريب التهذيب ص222:]
2124- زيد ابن الحباب بضم المهملة وموحدتين أبو الحسين العكلي بضم المهملة وسكون الكاف أصله من خراسان وكان بالكوفة ورحل في الحديث فأكثر منه وهو صدوق يخطىء في حديث الثوري من التاسعة مات سنة ثلاثين [ثلاث] ومائتين ر م 4
…
[تحرير تقريب التهذيب 1/ 432:]
2124 – زيدُ بن الحُبَاب، بضم المهملة وموحدتين، أبو الحُسين العُكْلي، بضم المهملة وسكون الكاف، أصله من خراسان، وكان بالكوفة، ورَحَلَ في الحديث فأكثر منه: وهو صدوقٌ يُخطِئُ في حديث الثوري، من التاسعة، مات سنة ثلاثين ومئتين. ر م 4.
…
[تقريب تقريب التهذيب 1/ 517:]
* [2124] زيد بن الحباب بضم المهملة وموحدتين أبو الحسين العكلي بضم المهملة وسكون الكاف أصله من خراسان وكان بالكوفة ورحل في الحديث فأكثر منه وهو صدوق يخطئ في حديث الثوري من التاسعة مات سنة ثلاثين ومائتين ر م 4
قلت: قال الذهبي “صدوق جوال” وأيضاً “له أحاديث تستغرب عن سفيان الثوري من جهة إسنادها” (ميزان الاعتدال رقم 2997).
…
சமீப விமர்சனங்கள்