தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-628

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

628.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடத்தில் அலீ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ் வந்துள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாகும்.

கல்வியாளர்களிடம் இந்த ஹதீஸின்படியே நடைமுறை உள்ளது. அதாவது மேய்ச்சலில் விடப்படும் குதிரைகளுக்கு ஸகாத் கிடையாது. பணிவிடைக்காக வைத்திருக்கப்படும் அடிமைகளுக்கும் ஸகாத் கிடையாது. அவர்கள் வியாபாரத்திற்காக இருந்தால் தவிர. அவர்கள் வியாபாரத்திற்காக இருந்தால், அவர்களின் விலை மீது ஒரு வருடம் நிறைவடைந்தால் ஸகாத் கடமையாகும்.

(திர்மிதி: 628)

بَابُ مَا جَاءَ لَيْسَ فِي الخَيْلِ وَالرَّقِيقِ صَدَقَةٌ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، وَشُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ سُلَيْمَانَ  بْنِ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيْسَ عَلَى المُسْلِمِ فِي فَرَسِهِ، وَلَا فِي عَبْدِهِ صَدَقَةٌ»

وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو.: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، ” وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ العِلْمِ: أَنَّهُ لَيْسَ فِي الخَيْلِ السَّائِمَةِ صَدَقَةٌ، وَلَا فِي الرَّقِيقِ إِذَا كَانُوا لِلْخِدْمَةِ صَدَقَةٌ، إِلَّا أَنْ يَكُونُوا لِلتِّجَارَةِ، فَإِذَا كَانُوا لِلتِّجَارَةِ فَفِي أَثْمَانِهِمُ الزَّكَاةُ إِذَا حَالَ عَلَيْهَا الحَوْلُ ”





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.