بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஸாயிப் பின் கல்லாத்-அல்கஸ்ரஜீ (ரலி) – السائب بن خلاد بن سويد
இறப்பு: ஹிஜ்ரி 71, மதீனா
தரம்: நபித்தோழர் (ஸஹாபி)
விபரங்கள்
இயற்பெயர்: ஸாயிப் பின் கல்லாத் பின் ஸுவைத்
தந்தை பெயர்: கல்லாத் பின் ஸுவைத் பின் தஃலபா
வம்சம்: அல்-கஸ்ரஜ், பனூ ஹாரிஸ் பின் அல்-கஸ்ரஜ்
புனைப்பெயர்: அபூ ஸஹ்லா
ஊர் பெயர்: மதீனா
பயணித்த ஊர்கள்: மதீனா, யமன்
பிறப்பு: மதீனா
இறப்பு: ஹிஜ்ரி 71, மதீனா
கால கட்டம்: நபித்தோழர்
வாழ்க்கைக் குறிப்பு
இவர் ஒரு நபித்தோழர். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் யமன் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். மதீனாவில் ஹிஜ்ரி 71 இல் மரணமடைந்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): கல்லாத் பின் அஸ்ஸாயிப் பின் கல்லாத், ஸலாஹ் பின் கய்வான், அதா பின் யஸார், முஹம்மத் பின் கஅப் பின் ஸுலைம் அல்குர்ஸீ, அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்
ஆதாரம்: muslimscholars.info (277) · Should verify
சமீப விமர்சனங்கள்