2562.
….
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் மகளுக்கு (அல்உத்ரா எனும்) தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஒரு வகையான நோய்-அடிநா அழற்சி ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ போய் குஸ்த் (எனும் ஒரு வகை) மூலிகை வேர், முர்ர் (எனும் கந்தகப் பிசின்), நல்லெண்ணெய் மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்து, அவற்றை (கலந்து) கொடு. பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை” என்று கூறினார்கள்.
ஆனால் அந்தப் பெண் தன் மகளுக்கு அந்த மருந்தைக் கொடுக்காமல், அதற்குப் பதிலாக ஒரு தாயத்தைக் கட்டினாள். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் மகள் இறந்துவிட்டாள். பின்னர் அந்தப் பெண் தன் மகளின் உடலை மூடி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மகளை இழந்த துயரத்தை விட, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்தது எனக்கு மிகவும் தீமையானதாகத் தெரிகிறது” என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ ஒரு தாய், உன்மீது பாவமில்லை” என்று கூறினார்கள். அப்போது அங்கே சில பெண்களும் இருந்தனர். எனவே அவர்கள், “பெண்களே! உங்கள் குழந்தைகளின் மீது (தாயத்து போன்றவற்றைத்) தொங்கவிடாதீர்கள்; ஏனெனில் அது (இரவோடு இரவாகக் கொல்லும்) இரகசியக் கொலையாகும்” என்று கூறினார்கள்.
…
وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ حاتِمُ بنُ إِسماعِيلَ ، واختَلَفَ عَلَى حاتِمٍ :
فَرَوَى النُّفَيلِيُّ عَن حاتِمٍ ، عَن حَبِيبٍ مَولَى الخُفافِ ، عَنِ الصَّلتِ بنِ زُبَيدٍ ، عَن أُمِّهِ ، قالَت :
جاءَتِ امرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقالَت : إِنَّ بِابنتِي العُذرَةُ ؟ فَقالَ : اذهَبِي فَخُذِي كُستًا وَمُرًّا وَزَيتًا وَحَبَّةً سَوداءَ ، فأسعَطِيها وَتَوَكَّلِي فَلَم تُقِرَّها نَفسُها حَتَّى أَعلَقَت عَلَيها فَقُدِّرَت مَنِيَّتُها فِيهِ ، فَزَمَّلَتها ، ثُمَّ أَتَت بِها رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، فَقالَت : يا رَسُولَ اللهِ ، مَعصِيَةُ اللهِ وَرَسُولِهِ أَشَرُّ عَلَيَّ مِن مُصِيبَتِي بِها ، فَقالَ : إِنَّكِ والِدَةٌ لاَ جُناحَ عَلَيكِ ، وَوافَقَ عِندَهُ نِساءٌ ، فَقالَ : يا مَعشَرَ النّسَاء ، لا تَعلِقَنَّ عَلَى أَولادِكُنَّ فَإِنَّهُ قَتلُ السِّرِّ.
وَرَواهُ أَبُو ثابِتٍ مُحَمَّدُ بنُ عُبَيدِ اللهِ المَدِينِيُّ ، وَإِبراهِيمُ بنُ حَمزَةَ ، عَن حاتِمٍ ، عَن حَبِيبٍ مَولَى الخُفافِ ، عَنِ الصَّلتِ بنِ زُبَيدٍ ، عَن جَدَّتِهِ ، قالَت : جاءَتِ امرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.
فَسَمِعتُ أَبِي يَقُولُ : ما يَروِيهِ النُّفَيلِيُّ أَصَحُّ ، والنُّفَيلِيُّ أَحفَظُ , وَفِي حَدِيثِ إِبراهِيمَ بنِ أَبِي حَمزَةَ ، عَن حَبِيبٍ مَولَى الخُفافِ ، واتَّفَقَ رِوايَتُهُما عَن جَدِّتِهِ.
وَتَرجَمَ فِي كِتابِ الوِحدانِ : ما رَوَى جَدَّةُ الصَّلتِ بنِ زُبَيدٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قالَ : إِنَّهُ حُكمٌ بِالصِّحَّةِ لِمَن رَوَى عَن جَدَّةِ الصَّلتِ.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-2562.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்