بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
மஃகில் பின் யஸார்-அல்மஸ்னீ (ரலி) – معقل بن يسار المزني
இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா
தரம்: நபித்தோழர் (ஸஹாபி)
விபரங்கள்
இயற்பெயர்: மஃகில் பின் யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர் பின் ஹர்ராக் பின் லாயீ பின் கஅப் பின் அப்த் பின் ஸவ்ர் பின் ஹத்மா பின் லாதிம் பின் உஸ்மான் பின் அம்ர் பின் அட் பின் தாபிகா
தந்தை பெயர்: யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர்
வமிசம்: அல்மஸ்னீ
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூ அலீ, அபூ யஸார், அபூ அப்துல்லாஹ்
ஊர் பெயர்: பஸரா
பயணம் செய்த ஊர்கள்: ஹிஜாஸ், மதீனா, பஸரா
பிறப்பு: ஹிஜாஸ்
இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா
கால கட்டம்: நபித்தோழர்
வாழ்க்கைக் குறிப்பு
மஃகில் பின் யஸார் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் ரிழ்வான் உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். இவர் பஸராவில் வாழ்ந்து அங்கேயே ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு காலமானார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), நுஃமான் பின் மக்ரன் அல்மஸ்னீ
இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): இம்ரான் பின் ஹுஸைன், முஆவியா பின் குர்ரா பின் இயாஸ், அல்கமா பின் அப்துல்லாஹ், அல்கம் பின் அப்துல்லாஹ் அல்அஃரஜ், அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ, ஹஸன் அல் பஸரீ, நாஃபிஃ பின் அபூ நாஃபிஃ, அபுல் மலீஹ் பின் உஸாமா, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் முக்ராக் அல்அப்தீ, இயாத் அபூ காலித் அல்பஜ்லீ
வேறு பெயர்கள்: அபூ யஸார், அபூ அலீ, அபூ அப்துல்லாஹ்
ஆதாரம்: muslimscholars.info (3120) · Should verify
சமீப விமர்சனங்கள்