தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m11250-அப்பாத் பின் அப்துல்லாஹ்-அல்மதனீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அப்பாத் பின் அப்துல்லாஹ்-அல்மதனீ (ரஹ்) – عباد بن عبد الله بن الزبير

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம்

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்

வமிசம்: அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம்

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூ யஹ்யா

ஊர் பெயர்: மதீனா

பயணம் செய்த ஊர்கள்: மதீனா, மக்கா

பிறப்பு: மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் மக்காவில் தனது தந்தை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி அவர்களின் காலத்தில் நீதிபதியாக இருந்தார். இவர் தனது தந்தை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி, பாட்டி அஸ்மா பின்த் அபீபக்ர் ரலி, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
ரலி மற்றும் ஸைத் பின் ஸாபித் ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து அவரது மகன் யஹ்யா பின் அப்பாத், ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
மற்றும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
போன்ற அறிஞர்கள் இவரை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபீபக்ர், உமர் பின் கத்தாப் ரலி, ஸைத் பின் ஸாபித், அல்ஹாரிஸ் பின் குஸமா அல்அன்ஸாரீ

இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல் வாஹித் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ், ஹிஷாம் பின் உர்வா,பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் அபீ முலைக்கா, ஸாலிஹ் பின் அஜ்லான், ஈஸா பின் மஃமர், முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்பாத்

வேறு பெயர்கள்: அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்


ஆதாரம்: muslimscholars.info (11250) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.