தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m3229-அபூபக்ரா-அஸ்ஸகஃபீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அபூபக்ரா-அஸ்ஸகஃபீ (ரலி) – أبو بكرة الثقفي

இறப்பு: ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: நஃபீஉ பின் ஹாரிஸ் பின் குல்தா

தந்தை பெயர்: ஹாரிஸ் பின் குல்தா

வமிசம்: அஸ்ஸகஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூபக்ரா

ஊர் பெயர்: தாயிஃப்

பயணம் செய்த ஊர்கள்: தாயிஃப், மதீனா, பஸரா

பிறப்பு: தாயிஃப்

இறப்பு: ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூபக்ரா ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவர்களின் இயற்பெயர் நஃபீஉ பின் ஹாரிஸ் பின் குல்தா. தாயிஃப் முற்றுகையின் போது கோட்டையிலிருந்து இறங்கி வந்து இஸ்லாமை ஏற்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இவரை விடுதலை செய்தார்கள். பஸராவில் வசித்து வந்த இவர் ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில் மரணித்தார். இவரிடமிருந்து இவரின் பல பிள்ளைகள் உட்பட பலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): உபைதுல்லாஹ் பின் அபூபக்ரா, அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா, அப்துல் அஸீஸ் பின் அபூபக்ரா, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அபூபக்ரா, கைஸா பின்த் அபூபக்ரா, அல்ஹஸன் அல்பஸரீ, இப்னு ஸீரீன்,பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அல்அஹ்னஃப் பின் கைஸ், ரப்ஈ பின் ஹர்ராஷ், ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஹிம்யரீ, அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் அல்கதஃபானீ, அபூ உஸ்மான் அன்நஹ்தீ

வேறு பெயர்கள்: நஃபீஉ பின் ஹாரிஸ், நஃபீஉ பின் மஸ்ரூஹ்


ஆதாரம்: muslimscholars.info (3229) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.