தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m4049-வாஸிலா பின் அஸ்கஃ-அல்லைஸீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

வாஸிலா பின் அஸ்கஃ-அல்லைஸீ (ரலி) – Wathla bin al-‘Asqa’

இறப்பு: ஹிஜ்ரி 85, ஷாம்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: வாஸிலா பின் அஸ்கஃ பின் கஅப் பின் ஆமிர் பின் லைஸ் பின் பக்ர்

தந்தை பெயர்: அஸ்கஃ

வமிசம்: லைஸீ, பக்ரீ, கினானீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூ அஸ்கஃ, அபூ குர்ஸாஃபா, அபூ முஹம்மத், அபூ கத்தாப், அபூ ஷத்தாத்

ஊர் பெயர்: மதீனா, ஷாம்

பயணம் செய்த ஊர்கள்: மதீனா, ஷாம், திமிஷ்க், ஹிம்ஸ், பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் பைத்துல் முகத்தஸ், பலாத்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 85, ஷாம்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

வாஸிலா பின் அஸ்கஃ ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் தபூக் மதீனாவிலிருந்து 623 km தொலைவில் உள்ள ஊர். முன்னர் ரோமர்கள் வசமிருந்தது. நபியவர்கள் சந்தித்த கடைசி போர், தபூக் போர்.போருக்கு முன் இஸ்லாத்தைத் தழுவி, அப் போரில் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். இவர் அஹ்லுஸ் ஸுஃப்பாவைச் சேர்ந்தவர்.

மதீனாவிலும் ஷாமிலும் வசித்தார். ஹிஜ்ரி 83 அல்லது 85 ஆம் ஆண்டு ஷாமில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூ ஹுரைரா, உம்மு ஸலமா, அபூ மர்ஸத் அல்கன்வீ

இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): ஃபஸீலா பின்த் வாஸிலா, அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ, பஸ்ர் பின் உபைதுல்லாஹ் அல்ஹழ்ரமீ, ஷத்தாத் அபூ அம்மார், மக்ஹூல் அஷ்ஷாமீ, அப்துல்வாஹித் பின் அப்துல்லாஹ் அந்நஸ்ரீ, அபூ அல்மலீஹ் பின் உஸாமா, யூனுஸ் பின் மைஸரா பின் ஹல்பஸ், மஃரூஃப் அல்கய்யாத், இப்ராஹீம் பின் அபீ அப்லா, அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ, அம்ர் பின் அப்துல்லாஹ் அல்ஹழ்ரமீ

வேறு பெயர்கள்: அபூ குர்ஸாஃபா, அபூ முஹம்மத், அபூ கத்தாப், அபூ ஷத்தாத், வஃஇலா பின் அஸ்கஃ, வஃஇலா, அஸ்லா பின் அஸ்கஃ


ஆதாரம்: muslimscholars.info (4049) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.